நாக்பூர்: நாக்பூரில் நடந்த இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கிடையேயான டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 71 ரன் சேர்த்தார். மணிஷ் பாண்டே 30 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் ஏமாற்றினர்.அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி , 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன் மட்டுமே எடுத்து 5 ரன்னில் தோல்வியடைந்தது.
English Summary:
Nagpur: Nagpur Twenty20 cricket match at the England-India won the Indian team.