Friday, 24 March 2017
Tuesday, 7 March 2017
மீனவர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதம்: கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது காட்டுமிரண்டிதனமானது. இலங்கை தூதரை வரவழைத்து இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
நிவாரணம் வழங்க உத்தரவு:
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், காயமடைந்த சாரோணுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்த மீனவருக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
English summary:
Chennai: Chief Minister Narendra Modi's letter palanisami: sea fishing to the need to guarantee the safety of fishermen. Navy opened fire. Lankan envoy summoned to express India's strong opposition. Thus said Palanisamy.

Friday, 24 February 2017
இன்று(பிப்.,24) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை: முதல்வர் பழனிச்சாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று(பிப்.,24) முதல் மூடப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கையெழுத்து:
தமிழக முதல்வராக பிப்., 16ல், இடைப்பாடி பழனிசாமி, பதவியேற்றார். 18ல், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தார். தொடர்ந்து ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பும் ஒன்று. இந்நிலையில் இன்று(பிப்.,24) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மேலும் அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு மாற்றுப்பணி:
மூடப்படும் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் உபரி ஊழியர்களுக்கு, டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக மூடப்படும் கடைகள் விவரம்:
சென்னை மண்டலம்: 105 டாஸ்மாக் கடைகளும், 63 பார்களும் மூடப்படுகின்றன.
கோவை மண்டலம்: 44 டாஸ்மாக் கடைகளும், 20 பார்களும் மூடப்படுகின்றன.
திருச்சி மண்டலம்: 119 டாஸ்மாக் கடைகளும், 23 பார்களும் மூடப்படுகின்றன.
மதுரை மண்டலம்: 99 டாஸ்மாக் கடைகளும், 37 பார்களும் மூடப்படுகின்றன.
சேலம் மண்டலம்: 133 டாஸ்மாக் கடைகளும், 26 பார்களும் மூடப்படுகின்றன.

Friday, 17 February 2017
கூவத்தூரிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர்
சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற பழனிச்சாமி ஜெ., நினைவிடம் சென்று மரியாதை செய்த பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் சென்று அங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார் . பிப். 18-ல் சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர் நடக்க உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் சென்னை புறப்பட்டார்.
English summary:
Chennai : Chief Minister J. Palanisamy charge. Remember, the honor went to stay there after visiting Kancheepuram kuvattur held consultations with the legislators. Feb.

Thursday, 16 February 2017
பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்
சென்னை: ‛எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என நம்புகிறோம். நாளைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி., தினகரன், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, எம்.பி., நவநீதகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட 10 பேர் இன்று (பிப்.,15) இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
அந்த அணியினர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு மீண்டும் வலியுறுத்தினர். முன்னதாக, அவர்கள் நேற்று (பிப்.,14) கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்புக்கு பிறகு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது.கவர்னரிடம் 124 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பட்டியலை கொடுத்துள்ளோம். உரிய ஆவணம் செய்வதாக கவர்னர் கூறினார். பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என நம்புகிறோம். நாளைக்குள் அவர் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.