பேமேதாரா: சட்டீஸ்கரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ. 70 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டீஸ்கர் மாநிலம் பேமேதாரா பகுதியில் தனியார் மருந்து கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், பழைய 500 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக அட்டை பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
English summary:
Pemetara: In a raid conducted in Chandigarh Rs. 70 million worth of old banknotes and gold were confiscated.