சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை தேவை எனவும், 133 படகுகளையும் இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Monday, 27 March 2017
Wednesday, 22 March 2017
Sunday, 25 December 2016
கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர்
கொழும்பு:கிறிஸ்துமஸை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்கள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், படகுகள் விடுதலை செய்யப்படாது என தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசின் கோரிக்கையை
ஏற்று, இலங்கை அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.
English summary:
Colombo: Sri Lanka to mark Christmas in prison, has decided to release 36 Indian fishermen, said the country's Minister Mahinda Mahavira. We had decided to release the fishermen and the boats had to be freed. Christmas festival of the Indian Government's request for the release of the fishermen, the Sri Lankan government has taken this decision.