சென்னை: சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம் குமார் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறையினர், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஜாமினில் வெளிவந்த 3வது நாள் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Friday, 24 March 2017
Friday, 30 December 2016
சேகர்ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
சென்னை: பிரபல தொழில் அதிபர் சேகர்ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கான ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பழைய ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் மாற்றியதாக, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் சென்னை மற்றும் ஆந்திர பகுதியில் உள்ள நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 147 கோடி , 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை, சி.பி.ஐ., கோர்ட் இன்று நிராகரித்து விட்டது. விசாரணை இன்னும் ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என சேகர் ரெட்டி, ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார் , ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்கு ஜாமின் வழங்க முடியாது என சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி தள்ளுபடி செய்தார்.
English summary:
Chennai, including the famous industrialist shekhar reddy bail plea was dismissed for 5 people.

Thursday, 29 December 2016
சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் இருவர் கைது
சென்னை: சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் என மேலும் இருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மகாவீர் இராணி, அசோக் ஜெயின் ஆகிய இருவர் ரூ. 6 கோடி அளவிற்கு பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி தந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் அசோக் ஜெயினிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் மற்றும் 6.5 கிலோ தங்கத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் ஜன.11ம் தேதி வரையில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary:
Chennai: Shekhar Reddy as associates of Enforcement has arrested two more.
Mahavir Rani, Ashok Jain, both the Rs. 6 crore and found old notes was changed.

Wednesday, 28 December 2016
சேகர் ரெட்டிக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர் வீட்டில் சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணங்கள் பறிமுதல்
கோல்கட்டா: சென்னை, புழல் சிறையில் உள்ள மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு வேண்டப்பட்ட கோல்கட்டா தொழிலதிபர் ப ரஸ் மால் லோதா வீட்டில், சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியது தொடர்பாக கோல்கட்டா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போது அவர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கஸ்டடியில் உள்ளார். தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோல்கட்டா மற்றும் டில்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கம்ப்யூட்டர் சாதனங்கள், ஹார்டுவேர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், லோதாவுக்கு வேண்டப்பட்ட பெண் ஒருவரின் சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டது. லோதா தொடர்புடைய சிலருக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்ப உள்ளனர்.
English summary:
Kolkata, Chennai, Kolkata Puzhal jail requested the sand contractor industrialist Shekhar Reddy, A. Russ Mal Lodha home, the Swiss bank account seized documents.

Tuesday, 27 December 2016
சேகர் ரெட்டிக்கு வீட்டு சாப்பாடு; சிறைக்குள் செம கவனிப்பு
சென்னை: மணல் கான்ட்ராக்டர் வேலூர் சேகர் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி, பிரேம், ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்ட பலரையும், அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததோடு, கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணத்தை பதுக்கினார்கள் என்று சொல்லி, வருமான வரித் துறையினர், அவர்கள் அவ்வளவு பேர் தொடர்புடைய இடங்களில், தொடர்ச்சியாக ரெய்டு நடத்தியது.
இதில், ஏராளமான பணம் கோடி கோடியாக சிக்கியதோடு, தங்கக் கட்டிகளும் கிலோ கணக்கில் சிக்கின. சேகர் ரெட்டி, முதலீடு செய்துள்ள சொத்துக்கள்; நிறுவனங்கள் அடங்கிய ஆவணங்கள் மட்டும் ஆயிரம் கிலோ எடை கொண்டது என, வருமான வரித் துறையினர் கூறி, கலங்கடிக்கும் தகவல்களை வெளியிடுகின்றனர்.
இவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை முடித்த வருமான வரித் துறையினர், அதை அப்படியே, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட, அவர்கள், அத்தனை பேரையும் கைது செய்து, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை தனி இடத்தில் போலீசார் முழு நேர கண்காணிப்பில் வைத்திருந்தாலும், அவர்கள், வெளியே இருப்பதைப் போலவே சொகுசாக இருப்பதாக, புழல் சிறைத் துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன.
இது குறித்து, சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: புழல் சிறையைப் பொறுத்த வரையில், குற்றம் செய்துவிட்டு உள்ளே வருகிறவர்களுக்கு, அங்கே எந்த துன்பமும் இருப்பதில்லை. வீட்டில் இருப்பது போன்ற எல்லாமே, உள்ளேயே கிடைக்கும். எல்லாமே காசுதான். காசு இருந்தால், உள்ளே கிடைக்காததே இல்லை. உள்ளே செல்போனை அனுமதிப்பதில்லை என்று சொல்கின்றனர். ஆனால், அங்கிருந்து செல்போனில் வெளியே எந்த நேரமும் பேசலாம் என்ற சூழல்தான் உள்ளது. அப்படி இருக்கும்போது, பணத்திலேயே திளைக்கும் சேகர் ரெட்டி போன்றவர்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா?
அவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடும் வெளியில் இருந்துதான், புழல் சிறைக்கு கொண்டு வரப்படுகிறது. பழங்களுடன் கூடிய வீட்டு உணவை, சிறையில் இருந்தபடியே சாப்பிடுகின்றனர். தேவைப்பட்டவர்களுக்கு, செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். உள்ளே காவலுக்கு இருக்கும் போலீசார் நன்கு கவனிக்கப்படுகின்றனர். அதனால், சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு, சிறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் சேகர் ரெட்டி ஆட்களை சந்திக்க, வெளியில் இருக்கும் தொழில் அதிபர்களும்; ஆட்சி அதிகாரத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஆட்களை அனுப்பி, பேசுகின்றனர்.
சேகர் ரெட்டி ஜெயிலுக்குள் வந்தது முதல், சிறைத் துறை அதிகாரிகளுக்கு தினந்தோறும் போன் செய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு முக்கிய அரசியல் பிரமுகர், அவர்களை நன்றாக கவனிச்சுக்குங்க; நான் உங்களை கவனிச்சுக்குறேன் என்று சொல்லி, தன் வயப்படுத்தி உள்ளார். இவ்வாறு சிறைத் துறை வட்டாரங்கள் கூறின.
English summary:
Chennai: Sand contractor in the Vellore Shekhar Reddy, shenivaslu Reddy, Frame, Ramachandran, gems, including the many, too much wealth heaped account without money laundering saying, Income Tax Department, as they seem more relevant places, repeatedly Raid conducted.

Saturday, 24 December 2016
சேகர் ரெட்டி கூட்டாளிகள் வீட்டில் ரெய்டு
திண்டுக்கல்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டி கூட்டாளிகளான ரத்னம், ராமசந்திரன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கைது:
நாடு முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளுக்காக, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, 35 கோடி ரூபாய்க்கு, புதிய ரூபாய் நோட்டுகளை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்; இது தொடர்பான வழக்கில் சேகர் ரெட்டி கைதானார். சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ரத்தினம், பிரேம்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீட்டில்:
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என்., ரோட்டில், சேகர் ரெட்டியின் கூட்டாளியான ரத்னம் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் சர்வேயராக பணி செய்த ரத்தினம் தற்போது பல கோடி ரூபாய்க்கு அதிபதி. ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி, மணல் குவாரி ஒப்பந்ததாரராக உருவெடுத்தார்.'மணல் மாபியா' சேகர் ரெட்டியின் தொடர்பு ஏற்பட்டு, அவருக்கு பணம் மாற்றிக் கொடுத்ததாக சி.பி.ஐ., போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அலுவலகத்தில்:
இதேபோல், ரெட்டியின் மற்றொரு கூட்டாளியான, புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மணல் குவாரி அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில், வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.
English summary:
Shekhar Reddy, the jailed allies sand contractor Ratnam,Ramachandran houses have been raided in the income tax authorities.

Thursday, 22 December 2016
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: சேகர் ரெட்டி கூட்டாளிகள் 3 பேர் கைது
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி தொடர்புடைய 3 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை ஜனவரி 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
சென்னையை சேர்ந்த மணல் கான்டிராக்டரான சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது; நேற்று மாலை கைது செய்தது. உடனடியாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும், ஜன., 3 வரை காவலில் வைக்கப்பட்டனர்.
கைது:
இந்நிலையில், சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மேலும் 3 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ரத்தினம், பிரேம்குமார், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், அவர்களை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் ஜனவரி 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. மூன்று பேரும் ஜாமின் கேட்டு சிபிஐ கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
முதல் வகுப்பு:
இந்நிலையில், சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு சி.பி.ஐ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது.
English Summary:
Chennai: engaging in illegal money remittance, sand contractor arrested 3 people associated Shekhar Reddy CBI arrested. Put them in judicial custody till January 4 Court.

சேகர் ரெட்டிக்கு பணம் மாற்ற உதவிய தொழிலதிபர் கைது
மும்பை: கைது செய்யப்பட்ட மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி மற்றும் டில்லியை சேர்ந்த வ
ழக்கறிஞர் ரோகித் டாண்டன் ஆகியோருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்த கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதா என்பவரை மும்பையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர் இருவருக்கும் ரூ.25 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் ரோகித் டாண்டன் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.13 கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த மணல் கான்டிராக்டரான சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது; நேற்று மாலை கைது செய்தது. உடனடியாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், வழக்குப் பதிவு செய் யப்பட்டது. இதையடுத்து, இருவரையும், ஜன., 3 வரை காவலில் வைக்கப்பட்டனர்.ஹவாலா மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள லோதா இன்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
English Summary:
Mumbai: A contractor was arrested Shekhar Reddy and Delhi-based lawyer Rohit Tandon sand to the old banknotes, which converts the new banknotes in Mumbai and Kolkata businessman parasmal Lodha Enforcement officers arrested a man. The two old banknotes for new currency notes of Rs 25 crore has been found to change.