சென்னை, ஜெயலலிதாவின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் இறந்த 203 பேர் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.6 கோடியே 9 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இதில் ஒவ்வொருக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறியிருப்பதாவது:–
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுரையும் தெய்வத்துள் இணைந்திருக்கும் நம் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு மண்ணுலகில் முடிந்தது என்ற துயரச் செய்தி வந்ததும் அனைத்துத் தரப்பு மக்களும் அதிர்ந்து போயினர். பேரன்பு கொண்டு அம்மாவை தங்கள் அன்புள்ள அம்மாவாக ஏற்று வாழ்ந்து வரும் கோடானு கோடி தொண்டர்களின் வேதனை சொல்லி மாளாது. அம்மாவின் மண்ணுலக வாழ்வு முடிந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தோர் பல நூறு பேர். இது குறித்த விபரம் பின்வருமாறு :–
சென்னை மாவட்டம்:
1. ஜாபர்உசேன் – (புதுப்பேட்டை, தென் சென்னை வடக்கு)
2. என். லட்சுமணன் – (எம்.ஜி.ஆர். நகர் தென் சென்னை தெற்கு)
3. பி. தேவேந்திரன் – (மடுவை, தென் சென்னை தெற்கு) காஞ்சிபுரம்
4. டி. சுப்பிரமணி – (தேவரியம்பாக்கம், காஞ்சிபுரம் மேற்கு)
5. ஜி.பி. ஏகாம்பரம் – (ஆனம்பாக்கம் காலனி, காஞ்சிபுரம் மேற்கு)
6. என். அந்தோணிதாஸ் – (புலியூர் காலனி, காஞ்சிபுரம் மேற்கு)
7. சையத் ரசூல் – (தென்கேரி, காஞ்சிபுரம் மேற்கு)
8. ஆர். கன்னியம்மாள் – (ரோட்டுத் தெரு, குன்னம், காஞ்சிபுரம் மேற்கு)
9. பி. ராகவன் – (பூவரசன் பூ தெரு, ஆரனேரி, காஞ்சிபுரம் மேற்கு)
10. ஜே. தேவி – (சிறுமாத்தூர், காஞ்சிபுரம் மேற்கு)
11. இ. செல்லம்மாள் – (தெருவீதியம்மன் கோயில் தெரு, சின்னபணிச்சேரி, காஞ்சிபுரம் மேற்கு)
12. என். ரமேஷ் – (அம்பேத்கர் தெரு, மொளச்சூர், காஞ்சிபுரம் மேற்கு) திருவள்ளூர்
13. எம். தாஜிதீன் – (பாலகணேசன் நகர், நல்லூர், திருவள்ளூர் கிழக்கு)
14. செ. சாந்தகுமாரி – (பஜனை கோயில் தெரு, நல்லூர் கிராமம், திருவள்ளூர் கிழக்கு)
15. பி. ஆறுமுகம்– (வள்ளுவர் தெரு, மிட்டனமல்லி, திருவள்ளூர் கிழக்கு)
16. எம். முருகேசன் – (ஆவடி நகர 24-வது வார்டு, திருவள்ளூர் கிழக்கு)
17. எல். அஞ்சுகம் (எ) பத்மாவதி – (வடக்கு மாட வீதி, திருவொற்றியூர், திருவள்ளூர் கிழக்கு)
18. எஸ். சரோஜா – (தெற்கு பிரகாரம், திருவொற்றியூர், திருவள்ளூர் கிழக்கு)
19. ஆர். துரை – (திலகர் நகர் முதல் தெரு, திருவொற்றியூர், திருவள்ளூர் கிழக்கு)
20. பி. மீனா – (ராஜீவ்காந்தி தெரு, பொன்னேரி, திருவள்ளூர் மேற்கு)
21. கே. துரை – (விச்சூர் கிராமம், பொன்னேரி, திருவள்ளூர் மேற்கு)
22. கே. கணபதி – (புதுவாயல் கிராமம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மேற்கு)
23. ஆர். ஜெயராமன் – (பன்னூர் கிராமம், திருப்பாச்சூர், திருவள்ளூர் மேற்கு)
24. சி. முனியம்மாள் – (சாணாபுத்தூர் கிராமம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மேற்கு)
25. ஜி. பழனி – (காமராஜர் நகர், குமணன்சாவடி, திருவள்ளூர் மேற்கு)
26. க.ப. பாலு – (களாம்பாக்கம், பேரம்பாக்கம் அஞ்சல், திருவாலங்காடு ஒன்றியம், திருவள்ளூர் மேற்கு)
27. பி. கோவிந்தராஜி – (லால்பகதூர் சாஸ்திரி தெரு, மீஞ்சூர், திருவள்ளூர் மேற்கு)
28. எல். பசுபதி – (நண்பர்கள் தெரு, பொன்னேரி, திருவள்ளூர் மேற்கு)
29. என். வெங்கடேசன் –(பெருமாள் கோயில் தெரு, நாலூர் கிராமம், பொன்னேரி, திருவள்ளூர் மேற்கு)
வேலூர்:
30. வி. ஆறுமுகம் – (பெரிய தெரு, ஒழுகூர் கிராமம், சோளிங்கர் கிழக்கு ஒன்றியம், வேலூர் கிழக்கு
31. என். கெங்காதரன் – (பிள்ளையார் கோயில் தெரு, கழிஞ்சூர், வேலூர் கிழக்கு)
32. டி. ராமன் – (மாடப்பள்ளி பழைய காலனி, மடவாளம் அஞ்சல், திருப்பத்தூர் ஒன்றியம், வேலூர் மேற்கு)
33. என். கோவிந்தசாமி – (சீரங்கப்பட்டி காலனி, கதிரம்பட்டி ஊராட்சி, திருப்பத்தூர் ஒன்றியம், வேலூர் மேற்கு)
34. வி. பாலாஜி – (கிருஷ்ணம்பள்ளி புதுக் காலனி, செண்டத்தூர் ஊராட்சி, பேரணாம்பட்டு ஒன்றியம், வேலூர் மேற்கு)
35. ஆர். ராஜம்மாள் – (கெஜல்நாயக்கன்பட்டி, கந்திலி ஒன்றியம், வேலூர் மேற்கு)
36. அப்துல் ரஹீம் – (பார்த்தசாரதி முதலியார் தெரு, ஜோலார்பேட்டை,வேலூர் மேற்கு
37. ஏ. கணேசன் – (திருப்பத்தூர் நகர 34-வது வார்டு, வேலூர் மேற்கு)
38.ஆர் . துரை – (சாஸ்திரி நகர், 40-வது வட்டம், வேலூர் மாநகராட்சி, வேலூர் மேற்கு)
39. கே. சுலோச்சனா – (ஜெகன்நாத பிள்ளை தெரு, வ.உ.சி. நகர், வேலூர் மாநகராட்சி, வேலூர் மேற்கு)
40. எஸ். காமேஸ்வரி – (குறிஞ்சி நகர், சதுப்பேரி கிராமம், வேலூர் ஒன்றியம், வேலூர் மேற்கு)
41. எம். சோமு – (தாயப்பன் வட்டம், மூக்கனூர் ஊராட்சி, ஜோலார்பேட்டை ஒன்றியம், வேலூர் மேற்கு)
42. ஆர். ருக்கு – (கல்நார்சம்பட்டி, புதுப்பேட்டை அஞ்சல், ஜோலார்பேட்டை ஒன்றியம், வேலூர் மேற்கு)
43. சி. குட்டியம்மாள் – (கல்நார்சம்பட்டி, புதுப்பேட்டை அஞ்சல், ஜோலார்பேட்டை ஒன்றியம், வேலூர் மேற்கு)
44. டி. யசோதா – (பாச்சல், ஜோலார்பேட்டை ஒன்றியம், வேலூர் மேற்கு)
45. ஆறுமுகம் – (மூக்கனூர், ஜோலார்பேட்டை ஒன்றியம், வேலூர் மேற்கு)
46. பி. சின்னத்தம்பி – (காமராஜர் நகர், தாமலேரிமுத்தூர், ஜோலார்பேட்டை ஒன்றியம், வேலூர் மேற்கு)
47. ஜி. திருப்பதி – (காமராஜர் நகர், அச்சமங்கலம் அஞ்சல், ஜோலார்பேட்டை ஒன்றியம், வேலூர் மேற்கு)
48. ஏ.வி. மோகன் – (ராஜ வீதி, அம்பலூர், நாட்றம்பள்ளி ஒன்றியம், வேலூர் மேற்கு)
49. ஜி. சுரேஷ் – (அப்புக்கல், அணைக்கட்டு,வேலூர் மேற்கு)
50. பி. அம்பிகா – (கெங்கநல்லூர் கிராமம், அணைக்கட்டு ஒன்றியம், வேலூர் மேற்கு)
51. பள்ளிப்பட்டா – (அம்பேத்கர் நகர், பாகாயம், அணைக்கட்டு ஒன்றியம், வேலூர் மேற்கு)
52. ஆர். காந்தாமணி – (சேர்மன் ஆறுமுகனார் தெரு, திருப்பத்தூர் நகரம், வேலூர் மேற்கு) திருவண்ணாமலை
53. எம். முருகன் – (அங்காளம்மன் கோயில் தெரு, அல்லி நகர், போளூர், திருவண்ணாமலை வடக்கு)
54. பி. பன்னீர்செல்வம் – (மண்டபம் தெரு, கூழமந்தல், அனக்காவூர் ஒன்றியம் திருவண்ணாமலை வடக்கு)
55. ஏ. இந்திராணி – (விநாயகர் கோயில் தெரு, பெலாத்தூர், சேத்துப்பட்டு ஒன்றியம், திருவண்ணாமலை வடக்கு)
56. டி. முனியாண்டி – (பஜனை கோயில் தெரு, குத்தனூர் கிராமம், வெம்பாக்கம் ஒன்றியம், திருவண்ணாமலை வடக்கு)
57.ஈ . நீனாம்மாள் – (மேற்கு கொடியாளம், தெள்ளார் அஞ்சல், திருவண்ணாமலை வடக்கு)
58. ஜி. பாஞ்சாலை – (அம்மாள் அம்மனகார தெரு, நல்லூர், திருவண்ணாமலை வடக்கு)
59. என். மண்ணு – (ரோட்டுத் தெரு, காரணி, வந்தவாசி, திருவண்ணாமலை வடக்கு)
60. எஸ். கவிதா – (தேனிமலை, திருவண்ணாமலை நகரம், திருவண்ணாமலை தெற்கு)
61. என். ராமன் – (காவேரியாம்பூண்டி, திருவண்ணாமலை ஒன்றியம், திருவண்ணாமலை தெற்கு)
62. பி. முனுசி – (பழைய காலனி, தானிப்பாடி, தண்டராம்பட்டு ஒன்றியம், திருவண்ணாமலை தெற்கு)
63. ஏ. பன்னீர் – (வாழவச்சனூர், தண்டராம்பட்டு ஒன்றியம்,திருவண்ணாமலை தெற்கு)
64. சி. சின்னப்ப கவுண்டர் – (ராயண்டபுரம், தண்டராம்பட்டு ஒன்றியம்,திருவண்ணாமலை தெற்கு)
65. ஜி. நடராஜி – (மங்கலம் ஊராட்சி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், திருவண்ணாமலை தெற்கு)
66. ஏ. சண்முகம் – (பக்கிரிபாளையம், மேல்பாலானந்தல் ஊராட்சி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், திருவண்ணாமலை தெற்கு)
67. ஜி. ராஜம்பாள் – (மேல்குன்னுமுறிஞ்சி, கிளியாப்பட்டு ஊராட்சி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், திருவண்ணாமலை தெற்கு)
68. ஆர். இளங்கோ – (வேல் நகர், திருவண்ணாமலை நகரம், திருவண்ணாமலை தெற்கு)
69. என். சண்முகம்– (வட ஆண்டாப்பட்டு, கிளியாப்பட்டு அஞ்சல், துரிஞ்சாபுரம் ஒன்றியம், திருவண்ணாமலை தெற்கு)
70. ஈ. காண்டிபன் – (கானலாபாடி ஊராட்சி,கீழ்பென்னாத்தூர் ஒன்றியம்,திருவண்ணாமலை தெற்கு)
71. எம். மகேந்திரன் – (கடலாடி ஊராட்சி, கலசபாக்கம் ஒன்றியம்,திருவண்ணாமலை தெற்கு)
72. பி. சின்னசாமி – (மேல்கரிப்பூர், தண்டராம்பட்டு ஒன்றியம்,திருவண்ணாமலை தெற்கு)
73. என். சின்னக்கண்ணு – (நாடானூர், ஜமுனாமரத்தூர் ஒன்றியம்திருவண்ணாமலை தெற்கு)
74. கே. வேலு – (ஜமுனாமரத்தூர் ஒன்றியம், திருவண்ணாமலை தெற்கு)
75. சி. நடராஜ் – (முத்தனூர் ஊராட்சி, புதுப்பாளையம் ஒன்றியம்திருவண்ணாமலை தெற்கு)
76. எஸ். அருள் – (கீழ்படூர் ஊராட்சி, புதுப்பாளையம் ஒன்றியம்திருவண்ணாமலை தெற்கு)
கடலூர்:
77. ஏ. சண்முகநாதன் – (பெரியகாட்டுபாளையம், பண்ருட்டி ஒன்றியம், கடலூர் கிழக்கு)
78. எம். முத்துக்கருப்பன் – (கழுதூர், மங்களூர் ஒன்றியம், கடலூர் மேற்கு)
79. ஆர். ரெங்கசாமி – (மேல்நெம்மேலி, நல்லூர் தெற்கு ஒன்றியம், கடலூர் மேற்கு)
80. எஸ். பூங்காவனம் – (திருவட்டத்துறை, நல்லூர் தெற்கு ஒன்றியம், கடலூர் மேற்கு)
81. என். கலியமூர்த்தி – (சின்னகொசப்பள்ளம், நல்லூர் தெற்கு ஒன்றியம், கடலூர் மேற்கு)
82. கே. அஞ்சலை – (கே.கே. நகர், குருக்கத்தஞ்சேரி, நல்லூர் தெற்கு ஒன்றியம், கடலூர் மேற்கு)
83. என். வெங்கடேசன் – (குப்பங்குழி, காட்டுமன்னார்கோயில் ஒன்றியம், கடலூர் மேற்கு)
84. ஜே. ஜாகிர்உசேன் – (அகரசோழதரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், கடலூர் மேற்கு)
85. எம். மணி – (சிதம்பரம் நகரம், கடலூர் மேற்கு)
86. எஸ். கொளஞ்சி – (தச்சூர், மங்களூர் ஒன்றியம், கடலூர் மேற்கு)
87. எல். செல்லகோவிந்தன் – (இளநாங்கூர், குமராட்சி ஒன்றியம், கடலூர் மேற்கு)
88. எம். கோபால்சாமி – (சிவபுரி கிளைக் கழகச் செயலாளர், குமராட்சி ஒன்றியம், கடலூர் மேற்கு)
89. எம். பாரதிராஜா – (முடிகண்டநல்லூர், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், கடலூர் மேற்கு)
90. ஜெ. சந்திரவனம் – (நெடுஞ்சி கிராமம், நிரஞ்சமகத் வாழ்க்கை ஊராட்சிபரங்கிப்பேட்டை ஒன்றியம், கடலூர் மேற்கு)
91. ஆர். வைத்தியநாதன் – (பின்னலூர், புவனகிரி ஒன்றியம், கடலூர் மேற்கு)
விழுப்புரம்:
92. பி. மயிலப்பன் – (மயிலம் கிராமம், திண்டிவனம், விழுப்புரம் வடக்கு)
93. பி. தமிழ்செல்வி – (வீடூர், திண்டிவனம்,விழுப்புரம் வடக்கு)
94. பி. இருசப்பன் – (ஒத்தைவாடி தெரு, புதூர், வெங்கந்தூர் அஞ்சல், விழுப்புரம் வடக்கு)
95. கே. ஜமுனா – (நாயக்கன்தோப்பு, விழுப்புரம் நகரம், விழுப்புரம் வடக்கு)
96. எஸ். தட்சணாமூர்த்தி – (பூசாரிபாளையம், கெங்கராபாளையம் அஞ்சல், கண்டமங்கலம் ஒன்றியம்,விழுப்புரம் வடக்கு)
97. என். கண்ணையன் – (வீராணம் கீழ் காலனி, கண்டமங்கலம் ஒன்றியம்,விழுப்புரம் வடக்கு)
98. எம். சண்முகம் – (பள்ளிக்குளம் அஞ்சல், வல்லம் ஒன்றியம், விழுப்புரம் வடக்கு)
99. கே. முனியாண்டி – (நந்தனம், நல்லாத்தூர் அஞ்சல், ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம், விழுப்புரம் வடக்கு)
100. டி. ஜெயராமன் – (நவமால்மருதூர் காலனி கிளைக் கழக செயலாளர் கண்டமங்கலம் அஞ்சல், விழுப்புரம் வடக்கு)
101. ஏ. வெங்கடேசன் – (ஆவிகொளப்பாக்கம், திருக்கோவிலூர் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
102. எம். மண்ணாங்கட்டி – (வடமாம்பாக்கம், உளுந்தூர்பேட்டை ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
103.வி . ரங்கசாமி – (அரசம்பட்டு, சங்கராபுரம் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
104. பி. மட்டியான் – (எலவடி புது காலனி, சின்ன சேலம் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
105. ஆர். சுப்பிரமணி – (பாக்கம்பாடி, சின்ன சேலம் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
106. கே. பொன்னையன் – (பேரங்கியூர், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
107. வி. குப்பம்மாள் – (பரிக்கல், திருநாவலூர் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
108. எம். தங்கவேல் பிள்ளை – (சோழபாண்டியபுரம், திருக்கோவிலூர் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
109. வி. பிரகாஷ் – (மணக்குப்பம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
110. பி. கிருஷ்ணமூர்த்தி – (எஸ். ஒகையூர், தியாகதுருகம் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
111. எஸ். பாண்டியன் – (கரடிசித்தூர், கள்ளக்குறிச்சி ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
112. கே. திருத்தணி – (வீரங்கிபுரம் காலனி, கண்டாச்சிபுரம், முகையூர் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
113. கே. தர்மலிங்கம் – (மேல்நாரியப்பனூர், சின்ன சேலம் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
114. பி. சாமிநாதன் – (பாக்கம்பாடி, சின்ன சேலம் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
115. எஸ். மணியன் – (கல்லாநத்தம், பாண்டியங்குப்பம் அஞ்சல், சின்ன சேலம் ஒன்றியம், விழுப்புரம் தெற்கு)
கிருஷ்ணகிரி:
116. பி. பார்வதி – (பாண்டுரங்கன் தொட்டி கிராமம், தக்கட்டி அஞ்சல்)
117. டி. எல்லம்மாள் – (கோட்டையூர், தளி தாலுகா)
118. ஏ. சின்னப்பிள்ளை – (வீரமலை, போச்சம்பள்ளி தாலுகா)
119. வி. மாணிக்கம் – (சின்னக்கரடியூர், பெரியகரடியூர் அஞ்சல்)
120. ஜி. லட்சுமி – (மங்கம்மாபுரம் கிராமம், கனகமுட்லு அஞ்சல், கிருஷ்ணகிரி தாலுகா)
121. கே. மாதப்பா – (மடமத்திகிரி, அந்தேவனப்பள்ளி அஞ்சல்,தேன்கனிக்கோட்டை தாலுகா)
தருமபுரி:
122. கே. மாரியம்மாள் – (திருமால்வாடி, கணபதி ஊராட்சி, பாலக்கோடு ஒன்றியம்)
123. எம். நஞ்சுண்டன் – (சீரியம்பட்டி, பேவுஅள்ளி ஊராட்சி, பாலக்கோடு ஒன்றியம்)
124. என். ஆறுமுகம் – (பாலக்கோடு பேரூராட்சி 7-வது வார்டு தீர்த்தகிரி நகர்)
125. கே. லட்சுமி – (கல்லூரான் கொட்டாய், பைசுஅள்ளி ஊராட்சி, காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம்)
126. எல். சுசீலா – ( மாரண்டஅள்ளி பேரூராட்சி 7-வது வார்டு)
127. எஸ். நீலா – (முள்ளாசனஅள்ளி காலனி, ஜக்கசமுத்திரம் ஊராட்சி, காரிமங்கலம் மேற்கு ஒன்றியம்)
128. கே. பெரியசாமி – (சி. தொப்பம்பட்டி, கெரகோடஅள்ளி ஊராட்சி மொரப்பூர் ஒன்றியம்)
129. ஆர். சின்னசாமி – (சூ. ராமன்கொட்டாய், அதக்கபாடி ஊராட்சி,தருமபுரி ஒன்றியம்)
130. எம். துரை – (இலக்கியம்பட்டி, தருமபுரி ஒன்றியம்)
131. என். குமரேசன் – (மோதூர் கிராமம், பூமாண்டஅள்ளி ஊராட்சி, காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம்)
132. பி. கோவிந்தசாமி – ( மஞ்சமேடு, கே. ஈச்சம்பாடி ஊராட்சி, மொரப்பூர் ஒன்றியம்)
133. எம். வெங்கடேசன் – (பூதிப்பட்டி, காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம்)
134. பி. காமாட்சி – (மஞ்சமேடு, கே. ஈச்சம்பாடி ஊராட்சி, மொரப்பூர் ஒன்றியம்)
135. எம். செல்வம் – (கமலநத்தம், சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம்)
136. கே. முருகம்மாள் – (காடையம்பட்டி கிராமம், வகுரப்பம்பட்டி ஊராட்சி மொரப்பூர் ஒன்றியம்)
137. டி. முத்துசாமி – (கொட்டாவூர் கிளைக் கழக அவைத் தலைவர், தடங்கம் ஊராட்சி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம்)
138. கே. லட்சுமணன் – (மாரியம்பட்டி கிராமம், தளவாய்அள்ளி ஊராட்சி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம்)
சேலம்:
139. ஆர். ராஜம்மாள் – (சீரங்கன் தெரு, தாதகாப்பட்டி, சேலம் மாநகர்)
140. எஸ். மாரியப்பன் – (அம்மன் கோயில், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி, சேலம் புறநகர்)
141. கே. பாப்பாத்தி – (வளையசெட்டியூர் காலனி, பூலாம்பட்டி பேரூராட்சி
சேலம் புறநகர்)
142. பி. பழனியம்மாள் – (எலவம்பாளையம், கச்சுப்பள்ளி ஊராட்சி, கொங்கனாபுரம் ஒன்றியம், சேலம் புறநகர்)
143. ஏ. வேலு – (ஜலகண்டாபுரம் பேரூராட்சி, சேலம் புறநகர்)
144. ஏ. கமலா – (புதுக்காட்டுவளவு), எடப்பாடி நகர 8-ஆவது வார்டு, சேலம் புறநகர்
145. பி. மாதப்பன் – (உப்புக்கல்லூர் காலனி) கிளைக் கழகச் செயலாளர், கொளத்தூர் ஒன்றியம், சேலம் புறநகர்)
146. கே. ஆராயி – (மேட்டூர், சேலம் புறநகர்)
147. ஏ. சின்னத்தாயி – (பொட்டியபுரம், ஓமலூர் வடக்கு ஒன்றியம், சேலம் புறநகர்)
148. கே. செல்வராஜ் – (கோட்டமேட்டுப்பட்டி, ஓமலூர் தெற்கு ஒன்றியம், சேலம் புறநகர்)
149. எம். ரஞ்சிதம்மாள் – (கே. மோரூர், காடையாம்பட்டி ஒன்றியம், சேலம் புறநகர்)
150. இ. சுப்பிரமணி – (வாழக்குட்டப்பட்டி, ஏர்வாடி, பனமரத்துப்பட்டி ஒன்றியம், சேலம் புறநகர்)
151. சி. பச்சியண்ணன் – (மாரமங்கலத்துப்பட்டி, வீரபாண்டி ஒன்றியம், சேலம் புறநகர்)
152. டி. பாண்டியன் (எ) சின்னசாமி – (கூட்டாத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டினம் ஒன்றியம், சேலம் புறநகர்)
153. ஜெ. பொன்னாண்டவர் – (4-ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி, கீரிப்பட்டி பேரூராட்சி, சேலம் புறநகர்)
154. சி. ஆறுமுகம் – (ஆதிதிராவிடர் காலனி, ராமநாயக்கன்பாளையம், ஆத்தூர் ஒன்றியம், சேலம் புறநகர்)
155. ஜி. தங்கவேல் – (கோவிந்த படையாட்சி, சார்வாய்புதூர், தலைவாசல் வடக்கு ஒன்றியம், சேலம் புறநகர்)
156. கே. ரமேஷ் – (வடக்கு காட்டுக்கொட்டாய், வேப்பம்பூண்டி, தலைவாசல் தெற்கு ஒன்றியம், சேலம் புறநகர்)
நாமக்கல்:
157. கே. ஆறுமுகம் – (காமாட்சியம்மன் கோயில் வீதி, பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம் ஒன்றியம்)
158. எஸ். முஸ்தபா – (புதுப்பாளையம், காந்தி ஆசிரமம் அஞ்சல், எலச்சிபாளையம் ஒன்றியம்)
159. எஸ். சின்னு – (பீமாரப்பட்டி, மேல்முகம்), வடுகபாளையம் அஞ்சல், மல்லசமுத்திரம் ஒன்றியம்
160. கே.வி.எம். முத்துசாமி – (திருநகர் காலனி), கருவேப்பம்பட்டி அஞ்சல், திருச்செங்கோடு ஒன்றியம்)
161. கே. சின்னுசாமி – (பி. சீனிவாசம்பாளையம்), கருவேப்பம்பட்டி அஞ்சல், திருச்செங்கோடு ஒன்றியம்
162. கே. கருப்பாயி – (செம்மாம்பாளையம், காட்டுக்கொட்டாய், கருமனூர், திருச்செங்கோடு ஒன்றியம்)
163. எஸ். ராஜாத்தி – (திரௌபதியம்மன் கோயில் தெரு, பாண்டமங்கலம் பேரூராட்சி)
164. எஸ். பத்மநாதன் – (நாச்சிமுத்து கவுண்டர் லைன், கருமஞ்செட்டி தோட்டம், பள்ளிப்பாளையம் நகரம்)
165. ஆர். சின்னுசாமி – (புதுத் தெரு, மோகனூர் பேரூராட்சி)
166. எம். பாவாயி – (அருந்ததியர் தெரு, மேல்வளவு, சீனிவாசம்பாளையம், திருச்செங்கோடு)
167. எம். நஜீம் நிஷா – (பாறை ரோடு, கண்டிபுதூர், பள்ளிப்பாளையம் நகரம்)
168. ஆர்.எஸ். பாஸ்கர் – (ராஜகணபதி கோயில் தெரு, வெண்ணந்தூர்)
ஈரோடு
169. கதிர்வேல் – (எழுமாத்தூர் ஊராட்சிக் கழகச் செயலாளர், மொடக்குறிச்சி ஒன்றியம், ஈரோடு மாநகர்)
170. டி. சின்னச்சாமி – (ஒத்தப்பனை, முத்துக்கவுண்டன்பாளையம், கொடுமுடி. ஈரோடு மாநகர்)
171. எஸ். முருகன் – (மணக்காட்டுப்புதூர் காலனி, கொடுமுடி தாலுக்கா, ஈரோடு மாநகர்)
172. ராஜீ – (அம்பேத்கர் நகர், நாராயணவலசு, ஈரோடு மாநகர்)
173. எம். ஆனந்தன் (எ) ஆனந்தகுமார் – (மாரியம்மன் கோயில் வீதி, நம்பியூர் பேரூராட்சி 10-ஆவது வார்டு, ஈரோடு புறநகர்)
174. பி. சின்னசாமி – (வேட்டப்பிராயம்பாளையம், நசியனூர் பேரூராட்சி 15-ஆவது வார்டு, ஈரோடு புறநகர்)
175. தேவராஜ் – (ஓரியகனவனூர் காலனி, அம்மாபேட்டை ஒன்றியம், ஈரோடு புறநகர்)
176. சி. ராயப்பன் – (நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி 1-ஆவது வார்டு, ஈரோடு புறநகர்)
177. ஆர். மாதன் – (மறவன்குட்டை, பச்சாம்பாளையம் ஊராட்சி, அந்தியூர் ஒன்றியம், ஈரோடு புறநகர்)
178. ப. அம்மாசை – (பழைய காலனி, கொண்டையம்பாளையம், டி.என். பாளையம் ஒன்றியம், ஈரோடு புறநகர்)
179. க. பழனியம்மாள் – (ஆண்டிகாடு, சவண்டப்பூர் ஊராட்சி, கோபிசெட்டிபாளையம் ஒன்றியம், ஈரோடு புறநகர்)
180. க. சொக்காள் – (அம்மாபாளையம் ரோடு காலனி, மேவாணி, கோபிசெட்டிபாளையம் ஒன்றியம், ஈரோடு புறநகர்)
181. அ. சென்னியப்பன் – (பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சி 2-ஆவது வார்டு, ஈரோடு புறநகர்)
182. எஸ். மோகன் – (கடுக்காம்பாளையம் காலனி, கோபிசெட்டிபாளையம் ஒன்றியம், ஈரோடு புறநகர்)
183. எ. கண்ணன் – (குண்டு மல்லநாயக்கனூர், ஊத்துக்குளி ஒன்றியம், ஈரோடு புறநகர்)
184. பி. நடராஜ் – (நிலா வீதி, ஆதியூர், குன்னத்தூர், ஈரோடு புறநகர் )
185. எம். ராமாயாள் – (நீலக்கவுண்டன்பாளையம், செங்கப்பள்ளி, ஈரோடு புறநகர்)
186. எஸ்.சி. பொன்னுச்சாமி – (திங்களூர் ஊராட்சி, பெருந்துறை ஒன்றியம், ஈரோடு புறநகர்)
187. வி. மாதவன் – (கோட்டைமேடு அரிஜன காலனி, பெருந்துறை பேரூராட்சி, ஈரோடு புறநகர்) திருப்பூர்
188. எம். மணி – (கொங்கு நகர் பகுதி, திருப்பூர் மாநகர்)
189. எஸ். மல்லிச் செட்டியார் – (அவினாசி தெற்கு ஒன்றியம், திருப்பூர் மாநகர்)
190. ஏ ராஜேஷ் – (கொங்கு நகர் பகுதி, திருப்பூர் மாநகர்)
191. எஸ். வடிவேல் – (பொங்களூர் ஒன்றியம், திருப்பூர் மாநகர்)
192. எம். மூர்த்தி – (பெரியபட்டி ஊராட்சி, குடிமங்கலம் ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
193. என். செந்தில்குமார் – (ஆதிதிராவிடர் காலனி, சிவன்மலை ஊராட்சி, காங்கேயம் ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
194. கே. சண்முகம் – (காமராஜ் நகர் ஆதிதிராவிடர் காலனி, பெரியகோட்டை ஊராட்சி, உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
195. சி. பழனி – (தூரம்பாடி ஊராட்சி, மூலனூர் ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
196. மாரியப்பன் – (கவுண்டப்ப கவுண்டன்புதூர், வேலாம்பூண்டி ஊராட்சி, மூலனூர் ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
197. மணி (எ) கருப்புசாமி – (பொன்னாளிபாளையம், கெத்தல்ரேவ் ஊராட்சி, குண்டடம் ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
198. கே. பிரேமா – (போடிபட்டி, உடுலைப்பேட்டை கிழக்கு ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
199. எஸ். தங்கவேல் – (சின்னாம்பாளையம், பொள்ளாச்சி தெற்கு – 1 ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
200. எம். திருமாத்தாள் – (சின்னாம்பாளையம், பொள்ளாச்சி தெற்கு – 1 ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
201. எஸ். ஆரான் –(கவுண்டச்சிபுதூர், எல்லீஸ் நகர், தாராபுரம், திருப்பூர் புறநகர்)
202. எம். கோபால் – (ஜீ. காளியாபுரம், பொள்ளாச்சி தெற்கு – 1 ஒன்றியம், திருப்பூர் புறநகர்)
203. ஆர். பிரகாஷ் – (தாராபுரம் நகர 3-ஆவது வார்டு, திருப்பூர் புறநகர்)
ஆகியோர் தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். உயிர் நீத்த கழக உடன்பிறப்புகள் 203 பேர்களின் குடும்பத்திற்கு அ தி.மு.க.வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரண மடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 3,00,000 ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
Chennai, Jayalalithaa heard the shocking news of the death of 203 people have died in the family will be given financial assistance of Rs 6 crore 9 lakh. Each of which would be paid Rs 3 lakh AIADMK Leadership Institute announced.