புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மாளிகையில் உள்ள அக்கவுண்ட் பிரிவு கட்டடத்தில் இருந்து தீ பற்றி எரிந்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் பர்னிச்சர் பொருட்கள் சில எரிந்து சாம்பலாயின. மின் கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என பாதுகாப்பு துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
English summary:
NEW DELHI: A sudden fire broke out this morning at the President's House. Informed the firemen rushed in a few minutes and extinguish the fire.