சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் பத்திரிகையாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சியும் , கட்சியும் போவதை ஏற்க முடியாது. கட்சியும் அவர்களிடம் , அதிகாரமும் போகாத அளவிற்கு நாம் போராட வேண்டும். அது வரை எனது தர்மயுத்தம் தொடரும். மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தமிழக எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றி. கவர்னருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்
English Summary:
Chennai: green vase wealth opannerselvam interview to journalists on the road: a family in the grip of the regime, the Party can not accept going. The parties to them, so we will not have to fight for power. It will continue until my crusade. People will want to rule my thanks to everyone who supported us until the State. Thanks to the governor. He said.