சென்னை: நாளை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து சபாநாயகர் தனபால், சட்டசபை செயலர் ஜமாலுதீனுடன் ஆலோசனை நடத்தினார்.
English summary:
Chennai: tomorrow's assembly poll in the faith. The Speaker of the...
Friday, 17 February 2017
ஓ.பி.எஸ்., அணியில் மயிலை எம்.எல்.ஏ., நட்ராஜ்
சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை சட்டசபையில் நடைபெற உள்ளது. அரசுக்கு எதிராக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியதாக தகவல் பரவியது. ஆனால் நட்ராஜ் தரப்பில் சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை.
மக்கள் விருப்பப்படி:
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம்...
கள ஆய்வு தான் நடக்கிறது: நீதிபதி ராஜேஸ்வரன்
மதுரை: ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்;
தற்போது விசாரணை நடைபெறவில்லை. கள ஆய்வு மட்டுமே நடைபெறுகிறது. சென்னை, சேலம், கோவையில் கள ஆய்வுநடைபெற்றது....
நாளைவரை நீடிப்பாரா இடைப்பாடி ? பொன்.ராதா சந்தேகம்
கோவை: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிச்சாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் முதல்வராக தேர்வு பெற்ற நிலையில், அந்த பதவியில் இருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.
தி.மு.க., ஆட்சியை விரும்பவில்லை:
இதற்கு அவரது கட்சிக்காரர்களே...
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு
சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளைய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவை அக்கட்சியின் கொறடா விஜயதாரணி பிறப்பித்துள்ளார். அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி...
சட்டசபையில் நாளை ஓட்டெடுப்பு எப்படி?
சென்னை : தமிழக சட்டசபையில், 'எண்ணி கழித்தல்' என்ற முறையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
நம்பிக்கை ஓட்டெடுப்பு முறை :
நம்பிக்கை ஓட்டெடுப்பு எவ்வாறு நடைபெறும் என, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூடியதும், முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, தன் அரசு மீதான...
இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
சென்னை : எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு நேற்று பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசின் மீது நம்பிக்கை கோருவதற்கான ஓட்டெடுப்பு நாளை நடக்க உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை கூட்டம் நாளை (பிப்ரவரி 18) கூட உள்ளது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு,...
- ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
- தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
- அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
- ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
- திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
- ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
- பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
- கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!