ஜெனிவா: ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில், இந்திய தூதர் பேசியதாவது: ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவுக்கு சொந்தமான பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் அல்லாமல், ஜம்மு காஷ்மீரில், ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு உள்ளது. அதில் அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் உள்ளனர். காஷ்மீரில் முக்கிய பிரச்னை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகும். ஆனால், பயங்கரவாதத்தை தனது கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது. இது தொடர்பாக , இங்குள்ள பாகிஸ்தானுக்கான தூதர் அமைதியாக உள்ளது ஆச்சர்யமாக உள்ள
து. இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
Geneva: United Nations, Human Rights meeting, the Indian envoy said: Overall Kashmir part of India. Illegally occupied territory belonging to India and Pakistan.