Wednesday 22 March 2017
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்:நெல்லை தலைமையாசிரியர் கைது
திருநெல்வேலி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை அடுத்துள்ள சிங்காரத்தோப்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.அங்கு தலைமையாசிரியராக திருக்குறுங்குடி, மகிழடியை சேர்ந்த நம்பிராஜன் 49, பணிபுரிகிறார்.இவர் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொடுதலில் தவறாக நடந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமிகள் தங்க
ள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து புகார் வந்தது. எனவே சமூகநலத்துறையின் குழந்தைகள் நல பணியாளர் ஜான்சிராணி இதுகுறித்து புகார் அளித்தார்.வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று(மார்ச்-21)மாலையில் தலைமையாசிரியர் நம்பிராஜனை கைது செய்தனர்.

போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள்: மகாராஷ்டிராவில் அதிகம்
புது டில்லி: போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிகமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று(மார்ச்-21) கேள்வி நேரத்தின் போது கிரண் ரிஜிஜூ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது கூறியதாவது: பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மகாராஷ்டிராவில் போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள் அதிகமாக உள்ளன. அவர் அளித்த புள்ளிவிபரத்தின் படி, 2013ம் ஆண்டு 35 பேரும், 2014ம் ஆண்டு 21 பேரும், 2015ம் ஆண்டில் 19 பேரும் மரணமடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது அதிகம் என கூறப்பட்டிருந்தது.