ஆத்தூர்: ஆத்தூர் அருகே கூடமலை ஒத்தாலக்காடு அருகே மினி சரக்கு ஆட்டோ, சாலையோரம் நின்ற டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
கெங்கவல்லி ஊரை சேர்ந்த சிலர், மினி சரக்கு ஆட்டோவில் கொல்லிமலையிலுள்ள கோவிலுக்கு சென்று திரும்புகையில், எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், பெரியண்ணன் (45), அய்யாவு (60), கோவிந்தன் (60) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெ
ரியவந்துள்ளது.