சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25 ல் தமிழகத்தில் பந்திற்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் கலந்து கொள்கிறார்.
வணிகர் சங்கம் ஆதரவு:
இதனிடையே, இந்த பந்திற்கு தமிழக வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளது. 60 லட்சத்திற்கு மேற்பட்ட வணிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும், மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் போராட்டங்களிலும் அவர்கள் கலந்து கொள்வர் என வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் கூறினார்.
புதுச்சேரியில் ஆதரவு:
பந்திற்கு புதுச்சேரி தொழில் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: In Tamil Nadu in favor of farmers In this struggle, DMK leader Stalin is attending Tiruvarur.