ஆரா : பா.ஜ., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய உள்துறை செயலருமான, ஆர்.கே.சிங், சொந்த தொகுதியான, பீஹார் மாநிலம், ஆராவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டின் பல பகுதிகளில், அவ்வப்போது, தேச விரோத கோஷங்களை சிலர் எழுப்புகின்றனர். தேச விரோத கருத்துக்கள் ஆபத்தானவை; இதை சகித்துக் கொள்ள முடியாது.
நாட்டிற்கு எதிராக பேசினால், வாய் மூடி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டால், அவர்களை அடித்து உதைப்போம். இவ்வாறு அவர் கூறினார். அவரது பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டிற்கு எதிராக பேசினால், வாய் மூடி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டால், அவர்களை அடித்து உதைப்போம். இவ்வாறு அவர் கூறினார். அவரது பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.