http://dlvr.it/RbBqK2
Wednesday, 8 July 2020
கேரளா:`நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை!’ -நீதிமன்றத்தை நாடிய அமெரிக்கர்
http://dlvr.it/RbBqK2
Tuesday, 7 July 2020
கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? ஆய்வு செய்யும் உலக சுகாதார அமைப்பு
http://dlvr.it/Rb6zVG
தமிழகத்தில் மேலும் 61 கொரோனா மரணம் : அதிகபட்சமாக சென்னையில் 30..!
http://dlvr.it/Rb6xmR
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு நான் கொடூர வில்லன்......! விஜய் சேதுபதி
இதை சமூக வலைத்தளத்தில் அவர் மறுத்துள்ளார். ‘படத்தில் விஜய்க்கு எதிராக கொடூர வேலைகள் செய்யும் சைக்கோத்தனமான வில்லனாக நடிக்கிறேன். நல்லது செய்வது இருக்கட்டும், அதை நினைத்து கூட பார்க்காத வில்லன் வேடத்தில் நடிக்கிறேன்’ என்றார் விஜய் சேதுபதி.
கென்யாவில் வெட்டுக்கிளிகளின் நடமாட்டம் கண்காணிக்க புதிய மொபைல் ஆப்
நைரோபி: கென்யாவில் வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டு அதனை அந்நாட்டு விவசாயத்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருகிறார். ஆப்ரிக்க நாடுகளில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருகின்றன. கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள் ஹெலிகாப்டர்கள் மூலம் தெளிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எண்ணற்ற வெட்டுக்கிளிகள் கடந்த வாரங்களில் முதிர்ச்சியடைந்து பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. அவை இன்னும் ஒரு சில வாரங்களில் படையெடுத்து வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு அதிகரித்துள்ளதால் கென்யா விவசாயத்துறை அதிகாரிகள் அவற்றை அழிக்க முடிவெடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் E-Locusts என்ற மொபைல் ஆப் -யை அவர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊர்க்காவல்படையினர், கூட்டமாககத் திரியும் வெட்டுக்கிளிகளை படம் பிடித்து, அவை அடுத்து செல்லும் திசையை இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் வெட்டுக்கிளிகளின் வருகையை முன் கூட்டியே கணிக்கும் விவசாயத் துறை அதிகாரிகள், வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளுடன் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கு; மேலும் ஒருவர் கைது: தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
டெல்லி: புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு முகமை மேலும் ஒருவரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார் நடத்திய இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு, இதற்கு பொறுப்பேற்றது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு மிக சக்திவாய்ந்த 25 கிலோ பிளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ் பயன்படுத்தப்பட்டது தடயவியல் ஆய்வில் தெரியவந்தது. இந்த தாக்குதலில் முக்கியக் குற்றவாளிகள் முடாசிர் அகமது கான், சஜித் பாத் ஆகியோர் கொல்லப்பட்டதால், என்ஐஏ இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இன்னும் இந்த விசாரணையில் பல்வேறு விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன. இந்த தாக்குதலில் யாரெல்லாம் ஈடுபட்டுபட்டது, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் எங்கு வாங்கப்பட்டது, யாரிடம் இருந்தது, வாகனத்தை எத்தனை பேர் ஓட்டிவந்தார்கள், வெடிபொருட்கள் எங்கு வாங்கப்பட்டன, பண உதவி எவ்வாறு கிடைத்தது என இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேசிய பாதுகாப்பு முகமை கைது செய்துள்ளது. பிலால் அகமது குச்சே என்பவர் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார், இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
Search This Blog
Blog Archive
- September 2024 (98)
- August 2024 (50)
- July 2024 (53)
- June 2024 (50)
- May 2024 (53)
- April 2024 (54)
- March 2024 (50)
- February 2024 (51)
- January 2024 (53)
- December 2023 (53)
- November 2023 (79)
- October 2023 (40)
- September 2023 (42)
- August 2023 (33)
- July 2023 (34)
- June 2023 (33)
- May 2023 (33)
- April 2023 (32)
- March 2023 (38)
- February 2023 (28)
- January 2023 (35)
- December 2022 (37)
- November 2022 (33)
- October 2022 (28)
- September 2022 (51)
- August 2022 (52)
- July 2022 (50)
- June 2022 (55)
- May 2022 (51)
- April 2022 (51)
- March 2022 (50)
- February 2022 (51)
- January 2022 (52)
- December 2021 (52)
- November 2021 (55)
- October 2021 (65)
- September 2021 (102)
- August 2021 (92)
- July 2021 (89)
- June 2021 (90)
- May 2021 (89)
- April 2021 (90)
- March 2021 (91)
- February 2021 (84)
- January 2021 (89)
- December 2020 (92)
- November 2020 (85)
- October 2020 (87)
- September 2020 (85)
- August 2020 (88)
- July 2020 (85)
- September 2017 (1)
- April 2017 (34)
- March 2017 (427)
- February 2017 (368)
- January 2017 (834)
- December 2016 (1000)
- November 2016 (926)
- July 2013 (18)
Labels
Blog Archive
-
▼
2024
(512)
-
▼
September
(98)
- கொடைக்கானல்: பல அடி தூரத்திற்கு ஏற்பட்ட நிலப்பிளவா...
- Srilanka Election: மும்முனை போட்டி; தமிழ் கட்சிகளி...
- `ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு செய்யும்போது...
- திருப்பதி லட்டு: `தவறு செய்தது யாராக இருந்தாலும் க...
- மிஸ்ஸாகும் குற்றவாளிகள்... Velumani-க்கு உதவுகிறதா...
- ONOE: ”ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலமாக மாநில உரிமைகளை...
- Tollgate கொள்ளை... ரூ.1 லட்சம் கோடி டார்கெட்... நே...
- ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? - ...
- Gurpatwant: குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்தியா சதி?...
- ”கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்ப...
- Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த P...
- Liquor Policy: ``மலிவு விலையில் மது, எந்த பிராண்டா...
- கழுகார்: `செல்லூருக்கு டோஸ்விட்ட அதிமுக தலைமை’ டு ...
- ``விஜய் அரசியலுக்கு வர ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கார...
- Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா...
- ``ஆட்சியில் பங்கு கேட்க கூடாதா? எங்கள் நிலைப்பாடு ...
- "பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது"...
- `துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?’ - பரபரக்கு...
- Pager explosions: ஆங்காங்கே வெடித்துச் சிதறிய பேஜர...
- Sri lanka: வித்தியாசமான தேர்தல் முறை - இலங்கை அதிப...
- ``ஆட்சி இருக்கும் வரை தான் திமுக அமைச்சர்களுக்கு ப...
- `விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தில்லை, இருமொழிக் கொ...
- DMK 75: `அண்ணா, கலைஞரைப் போன்றவரா ஸ்டாலின்?' - ஏ.எ...
- Periyar 146: பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவர...
- DMK Vs VCK: அண்ணா அறிவாலயத்தில் நடந்தது என்ன? | MO...
- 'காங்கிரஸில் பலருக்கு துணிச்சல் இல்லை; சீமான் - `ஜ...
- Thirumavalavan: `விரிசல், நெருடல் இல்லை; இது தேர்த...
- Trump: ட்ரம்பை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியது ஏ...
- ``திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆ...
- Killing Osama Bin Laden in Tamil | 36 Mins Explain...
- செந்தமிழன் சீமான் என அழைக்கக் காரணம் என்ன? Donald ...
- அண்ணா வரலாறு : சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கை
- அண்ணா: `வெள்ளித்திரையில் சாமானியனின் குரல்' - தமிழ...
- ``விதிமீறல்... அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை உ...
- VCK - DMK கூட்டணியில் விரிசல் அதிகரிக்கிறதா?| Thir...
- `ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ - முதல்வர் ரிட்டர்ன் ந...
- Hindenburg : `உள்நோக்கம் கொண்ட அவதூறுகள்...' - `3'...
- `சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் நிதியை மத்திய ...
- புது பஞ்சாயத்து... Udhayanidhi-யிடம் குமுறிய Anbil...
- Annapoorna Owner அவமதிக்கப்பட்டாரா? | Nirmala Sith...
- ``அமைச்சர் உதயநிதியவே முதல்வராக அறிவிச்சிடுங்க' - ...
- மோடிக்கு எதிராக RSS மோகன் பகவத்தின் பேச்சு உணர்த்த...
- நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு; கை கூப்பி மன்னிப்ப...
- மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம...
- BJP: ஜம்மு-காஷ்மீரில் 19 இடங்களில் மட்டுமே போட்டிய...
- ``திமுக-வின் நிலைப்பாடும் மதுவை ஒழிப்பதுதான்!" - த...
- `நீ திமுக-வா?': கணவரை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு தர...
- IPS Finance: கச்சா எண்ணெய் விலை குறைவால் உயரப் போக...
- MANIPUR: மீண்டும் வெடித்த வன்முறை... மணிப்பூரில் ந...
- Tollgate: நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ., வரை கட்டணமில்...
- Darshan: நடிகர் தர்ஷன் வழக்கு; `ஊடகங்களுக்குத் தடை...
- `பாவ புண்ணியம்..' - சர்ச்சையில் சிக்கிய DMK அமைச்ச...
- Vijay: தாமதமாகும் அறிவிப்பு... திட்டமிட்ட தேதியில்...
- விசிக: மது ஒழிப்பு மாநாடு; `அதிமுக'விற்கு அழைப்பு ...
- தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்; ஸ்டாலினிட...
- "அந்த பயம் இருக்கணும் அண்ணாமலை..." - Piyush Manush...
- `மகா.,’ அரசியல்: கூட்டணியில் குழப்பமோ குழப்பம்; ஷி...
- NEP: ``தலைவணங்க மறுப்பதால் கல்வி நிதியை நிறுத்தி வ...
- ``இந்தியாவில் வாழ்ந்த தாத்தா பாட்டியின் குணம் இன்ற...
- Bajrang Punia: "காங்கிரஸை விட்டு விலகிடுங்க; இல்லன...
- Vajpayee ஆட்சிக்காலத்தில் Flight Hijack - IC 814 W...
- கார்ட்டூன்: பூர்வ ஜென்ம அறி(யா) வுரை!
- `உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார...
- Vinesh Phogat : வினேஷ் அரசியல் என்ட்ரியும் ஹரியானா...
- ஆன்மிகமா? இந்துத்துவமா? - Decoding Maha Vishnu Speech
- Kissflow Suresh Sambandam : உங்ககிட்ட START-UP IDE...
- Vinesh Phogat: `வினேஷ் ஏமாற்றினார்... கடவுள் தண்டி...
- இந்தியர்கள் உணவுக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர்?
- `திமுக, அதிமுக இரண்டுமே முதலீடுகள் பற்றி வெள்ளை அற...
- TVK : `55,000 பேருக்கு இருக்கை; சிறப்பு விருந்தினர...
- சாதி மறுப்புத் திருமணம்; ஊரை விட்டு ஒதுக்கி வைப்பத...
- நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் வெளியேறுகி...
- New Tollgates: `கார், லாரி ஓட்டுறவங்க கவனத்துக்கு'...
- ஹரியானா பாஜக-வில் கிளம்பிய உட்கட்சிப்பூசல்; தேர்தல...
- விநாயகர் சதுர்த்தி சிறப்பு சலுகை! 2 வருட சந்தா @ ர...
- Russia-Ukraine War: `உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு...
- ஆம்புலன்ஸ் வசதி குறைபாடு; இறந்த மகன்களின் உடலை 15 ...
- கோபத்தில் கூட்டணி கட்சிகள்... சரிகட்டும் STALIN | ...
- `சுரண்டப்படும் நதி' கூவம் குறித்து வெள்ளை அறிக்கை ...
- `மேல்தட்டு மக்களுக்காக ஃபார்முலா கார் பந்தயம்; அதி...
- Sylendra Babu: `என்னை விடத் திறமையான பலர், கான்ஸ்ட...
- காங்கிரஸ் எம்.பியிடம் நிதி கேட்ட திமுக எம்.எல்.ஏ; ...
- “பா.ஜ.க வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.ம...
- Aparajita Bill: பாலியல் வன்கொடுமைக்கெதிராக மம்தா ந...
- மதுரை: மூர்த்தி தொகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா எட...
- காட்டாங்குளத்தூர்: கல்லூரி மாணவர்களிடம் எளிதில் பு...
- Mumbai: 1வது நம்பர் வாகனப் பதிவு எண்ணிற்கு ரூ.18 ல...
- Tamil News Live Today: Kolkata Doctor Case: மருத்த...
- H RAJA-வை பாராட்டும் அதிமுக? | Govt Syllabus: Gove...
- Bulldozer Justice: புல்டோசர் நீதி... ``இது சரியான ...
- `அண்ணாமலை லண்டன் பயணம்... ஹெச்.ராஜா அண்ட் டீம் நிய...
- `அக்பர் சிறந்த மன்னர் எனக் கூறும் பாடப்புத்தகங்கள்...
- Jharkhand: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரண...
- சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: `பிரதமர் மோடி மன்னிப்...
- Haryana: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் கொலை...
- `அதிமுக ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் ...
- ``ரஜினி அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் ஏன் கிளப்ப...
- Mollywood விவகாரம்: `குறைந்தபட்சம் கேரளா இதற்காக க...
-
▼
September
(98)