இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 -1 என்ற வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் அனைவரது பங்களிப்பும் இருந்தாலும் பாண்ட்யா, ஜடேஜா, சாஹல், கோலி மற்றும் தமிழக வீரர் ‘யார்க்கர்’ நடராஜனின் அசத்தலான ஆட்டமும் முக்கிய காரணம். ? ?#TeamIndia...
Wednesday, 9 December 2020
Tuesday, 8 December 2020
விஜய்யின் செல்ஃபி.. தோனியின் டிவீட்..- டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்த வருட லிஸ்ட்!

இந்த ஆண்டு டிவிட்டரில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட டிவிட்டாக உள்ளது. கிரிக்கெட் வீரர் கோலி தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை அறிவித்த டிவீட் 6.4 லட்சம் பேரால் விரும்பப்பட்டு, அதிக லைக் வாங்கிய ட்வீட்டாக உள்ளது, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக “சூரரைப்போற்று”...
கேரள உள்ளாட்சித் தேர்தல்: கட்டாய மாஸ்க்; தனி பேனா! - கொரோனா விதிமுறைகளுடன் முதற்கட்ட வாக்குப்பதிவு

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்றுகட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பந்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்துவருகிறது. கொரோனா விதிமுறைகளைக் கருத்தில்கொண்டு...
"ஊழல் புத்திரர்களுக்கு... நான் ஏ டீம்!" - திமுக, அதிமுக எதிராக கமல்ஹாசன் கொந்தளிப்பு
'தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.
தன்...
Monday, 7 December 2020
இந்திய விவசாயிகளுக்காக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்: கொரோனா விதிமீறலால் நடவடிக்கை!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். கொரோனா விதிமீறல் காரணமாக, அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து...
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்

விருதுநகர் அருகே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம்...
போராடும் விவசாயிகளுக்கு குளிர்தாங்கும் ஆடைகள்வாங்க 1 கோடி- பாடகர் தில்ஜித் டோசன்ஜ் நன்கொடை

டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு குளிர்தாங்கும் ஆடைகளை வாங்க பஞ்சாபி நடிகர், பாடகர் தில்ஜித் டோசன்ஜ் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார், இது ‘பெரிய விஷயமில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். பஞ்சாபி நடிகர்-பாடகர் தில்ஜித் டோசன்ஜ் சனிக்கிழமை டெல்லி...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!