மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா நீடித்து இருக்கிறது. இக்கூட்டணி கட்சிகள் இணைந்து முதல் முறையாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் சாவித்ரிபாய் புலேவுக்கு எதிராக பேசிய ஆளுநகர்...
Sunday, 18 December 2022
நான்கு கால்களோடு பிறந்த பெண் குழந்தை; மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற பெண்ணுக்குப் பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இவர், கம்லா...
Saturday, 17 December 2022
சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து - சிறுமி பலி; 16 பேர் படுகாயம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும், கிட்டதட்ட ஒரு லட்சம் பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரம் பகுதியில் இருந்து 21 ஐயப்ப பக்தர்கள் தனியார் வேன் ஒன்றில் சபரிமலைக்குச் சென்றனர். அவர்களின் வேன் முண்டக்கயம் - எருமேலி சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது....
Friday, 16 December 2022
``தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்..!" - கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னையில் அமித் ஷா

கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. கர்நாடகாவில் அமைந்திருக்கும் பெல்காம் உட்பட சில இடங்களுக்கு மகாராஷ்டிரா அரசு உரிமை கோரிவருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது....
Thursday, 15 December 2022
சிறுமியிடம் அத்துமீறல்; 73 வயது முதியவர் அடித்துக்கொலை!

பெங்களூரில், 16 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 73 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள ஹென்னுர் பகுதியில் வசித்து வந்தவர் குப்பண்ணா; வயது 73. இவர் அந்தப் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை...
Wednesday, 14 December 2022
ஜிகா வைரஸ்: கர்நாடகாவில் முதல் பாதிப்பு, 5 வயது சிறுமிக்கு சிகிச்சை, சுகாதாரத்துறை தீவிரம்!

கர்நாடகாவில், ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
ஏடிஸ் (Aedes) வகை கொசுவால்தான் ஜிகா வைரஸ் பாதிப்பு உண்டாகிறது. மிக சுலபமாகக் கொசுக்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு...
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை... எதிர்க்கும் தமிழக விவசாயிகள்!

கேரளாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரீ சர்வே நடத்தப்பட்டு வருகிறது. தமிழக - கேரள எல்லை 822 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் 203 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக-கேரள எல்லையை அளவீடு செய்த பிறகே டிஜிட்டல் ரீ- சர்வே நடத்த...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!