சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை...
Tuesday, 12 December 2023
`மழை பாதிப்பு; 4,435 பள்ளிகளில், 32 பள்ளிகளில் வேலை செய்யவேண்டியிருக்கிறது' - அன்பில் மகேஸ் தகவல்

புதுக்கோட்டை நகரப் பகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்.நகரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மையத்தில், 'ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி' என்ற திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை...
Monday, 11 December 2023
``மனைவியின் வயது 18-க்கு மேல் இருந்தால் Marital Rape குற்றமல்ல..." - அலகாபாத் உயர்நீதிமன்றம்!

`மனைவியின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருந்தால் மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவு (Marital rape) குற்றமாகக் கருதப்படாது' என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2013-ல் சஞ்சீவ் குப்தா என்பவர் மீது அவரின் மனைவி காசியாபாத்தில் வரதட்சணை...
ராமஞ்சேரி: `புதிய ஏரி திட்டம்’... அமைச்சர் துரைமுருகன் கருத்தும் தேவையும் - ஓர் அலசல்!

மிக்ஜாம் புயல் பாதிப்புகளிலிருந்து படிபடியாக மீண்டுகொண்டிருக்கிறது சென்னை மாநகர். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும், மழைநீர் வடிய முறையான நீர்வழிப்பாதைகள் இல்லாததும்தான் பெருவெள்ளத்துக்கான அடிப்படைப் பிரச்னை என்ற பேச்சு எழுந்துவரும் சூழலில், ``சென்னையின் புறநகரான ராமஞ்சேரி என்ற இடத்தில்...
Gaza War: "யாஹ்யா சின்வாருக்காக சாகாதீர்கள்... சரணடைந்துவிடுங்கள்!" - ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, அதற்கடுத்த நாளிலிருந்து இன்றுவரை பாலஸ்தீனம்மீது தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். பாலஸ்தீனத்தின் காஸாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்தப் போரில், கிட்டத்தட்ட 18,000...
Tamil News Today Live: `விஜயகாந்த் பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார்..!’ - மருத்துவமனை அறிக்கை

விஜயகாந்த் வீட்டுக்குத் திரும்பினார்..!
Vijayakanth |விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து அவ்வப்போது வதந்திகள்...
`ரூ.200 கோடி... பழுதாகும் இயந்திரம்; ஒருவரும் வாய்திறக்கவில்லை!' - இந்தியா கூட்டணியைச் சாடும் வானதி

கோவை மாநகர் பா.ஜ.க அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி ஸ்ரீனிவாசன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ``தற்போது காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹுவின் வளாகத்தில் நடந்து கொண்டிருக்கும் வருமான வரித்துறை சோதனையில்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!