மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்தினரையும் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி குக்கி சமூகத்தினர் கடந்த ஆண்டு மே மாதம் முன்னெடுத்த போராட்டம், இரு சமூகத்தினருக்கிடையேயான வன்முறையாக வெடித்தது. ஓராண்டுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் இந்த மோதல்...
Monday, 10 June 2024
Suresh Gopi: `நான் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேனா?' - சுரேஷ் கோபி விளக்கம்!

கேரள மாநிலத்தில் பா.ஜ.க காலூன்ற காரணமான திருச்சூர் எம்.பி நடிகர் சுரேஷ்கோபி, மத்திய இணை அமைச்சராக நேற்று பதவி ஏற்றார். அதன் பிறகு நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, "ஒரு எம்.பி-யாகவே செயல்பட முடிவுசெய்துள்ளேன். நான் டெல்லி தலைமையில் எதுவுமே கேட்கவில்லை. எனக்கு...
Suresh Gopi: `சினிமாவில் நடித்தே தீருவேன்' - கேபினெட் பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி அதிருப்தியா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வென்றதை அடுத்து, கேரளாவில் கால் பதித்துள்ளது பா.ஜ.க. இந்தியாவே திருச்சூர் தொகுதியை உற்று நோக்கும் அளவுக்கு அரசியலில் முக்கியத்துவம் பெற்றார் சுரேஷ் கோபி. இதையடுத்து சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி...
`வேற்றுமையில் ஒற்றுமை' - மோடிக்கு பாடம் சொன்ன இந்தியா அல்லது பாரதம்!

சர்வதேச நாடுகள் பலவும் உற்றுநோக்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா முடிந்திருக்கிறது. இத்திருவிழாவின் வெற்றிச்செல்வர்்கள்... வேறு யார்? இந்திய மக்கள்தான். இது, காலங்காலமாக சொல்லப்படுவதுதான். என்றாலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் அதைச் சொல்லும்போது அழுத்தமான கூடுதல் காரணங்கள்...
Sunday, 9 June 2024
Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு?

3-வது முறையாக நாட்டின் பிரதமராக, இன்று பதவியேற்றிருக்கிறார் மோடி. அவருடன் 71 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு (36), அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கிறார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில்...
`அண்ணாமலை கவுன்சிலருக்குப் போட்டியிட்டால்கூட வெற்றி பெற முடியாது!' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இன்று மதுரை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிரதமர் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை, ஒரு நாடக நடிகரைப்போல செயல்படுகிறார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி 10 நாள்கள் நிதானமின்றி பேசினார்.ஈவிகேஎஸ்
பிரதமர் மோடி திருந்துவதற்கு...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!