`நாடும் நமதே நாற்பதும் நமதே' என்ற முழக்கத்தை முன்வைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க, சொன்னதைப்போல நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் ஆளும் அரசு நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றியிருப்பது இதுவே முதன்முறை, தேர்தல் வெற்றிக்குப் பிறகு வேட்பாளர்களைச் சந்தித்து வாழ்த்திய தி.மு.க தலைமை, நாடாளுமன்ற எம்.பி-க்கள் கூட்டத்தையும் கூட்டியது. அப்போது, நாடாளுமன்றக் குழுத் தலைவராக இந்த முறை கனிமொழியைக் கொண்டுவரும் எண்ணத்தில் “நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு யாரை கொண்டுவரலாம்..?” என எம்.பி-க்களிடம் கேட்டிருக்கிறார். கனிமொழி
அப்போது பலரும் “புதியவர் வந்தால் நன்றாக இருக்கும்” எனப் பதில் சொன்னதாகக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி-க்கள் சிலர் தெரிவித்தார்கள். இதற்கு முன்பே நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழியை நியமிக்கும் முடிவில் தலைமை இருப்பதைத் தெரிந்துகொண்ட டி.ஆர்.பாலு அன்று மாலையே சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கே சென்று பேசிவிட்டு வந்ததாகச் சொல்லப்பட்டது.
ஆனால், நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் தலைவராக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, மக்களைவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்தது. இதன்மூலம் கனிமொழிக்கு தி.மு.க தலைமை பதவி உயர்வு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உள்ளபடியே இந்த விஷயத்தில் கனிமொழி தரப்புக்கு மகிழ்ச்சியே என்கிறார்கள். ஆனால், மற்றொரு புறம், தமிழ்நாடு அரசியலிலிருந்து கனிமொழியை ஒதுக்கி வைக்கவே இப்படிப் பதவி கொடுத்திருக்கிறது தி.மு.க தலைமை எனவும் சொல்கிறார்கள். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஸ்டாலின்
எது எப்படியோ உண்மையில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்பது மிகப்பெரிய பொறுப்பு... “நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம், சமூகநீதியை காப்பாற்றுவோம்” எனச் சொன்ன கனிமொழி, அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக-வின் திட்டம்தான் என்ன?!
http://dlvr.it/T8DYKm