Thursday 8 August 2024
``பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல்... போதைப் பொருள்கள்!" - எடப்பாடி பழனிசாமி காட்டம்
கடந்த திங்கள்கிழமை சென்னை பழவந்தாங்கலில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவா் ஒருவரின் பள்ளி புத்தக பையில், 50 கிராம் கஞ்சா கைபற்றப்பட்டது. இது குறித்து அந்த மாணவரிடம் விசாரித்ததில், பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே வாங்கியதாக தெரிவித்தாா். உடனே தலைமை ஆசிரியா், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின் அடிப்படையில், காவல்துறை அந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரித்தனர். மேலும், மாணவருக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்களைத் தேடி வருகின்றனா்.ஸ்டாலின்
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,``சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் போதைப்பொருள் கேந்திரமாக மாறிவருவதையும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல், சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசை எச்சரித்துள்ளேன்.எடப்பாடி பழனிசாமி
நமது அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக காவல்துறையை, எதிர்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல்துறையாக பயன்படுத்தும் விடியா தி.மு.க-வின் பொம்மை முதலமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த இனியாவது போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88கூடலூர்: நிலத்தில் திடீர் விரிசல், மண்ணில் புதையும் குடியிருப்புகள் - களமிறங்கிய புவியியல் துறை
http://dlvr.it/TBg6JN

US Elections: `ஒருவேளை ட்ரம்ப் தோற்றால்...' - அதிகார மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) முதலில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், அவரின் சமீபகால தடுமாற்றம் காரணமாக வேட்பாளர் பட்டியலிலிருந்து கட்சியால் விலக்கப்பட்டார்.Donald Trump - கமலா ஹாரிஸ்
அதையடுத்து, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மறுபுறம், கடந்த முறை அதிபர் தேர்தலில் தோற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இந்தமுறை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் கமலா ஹாரிஸுக்கு அமைதியான முறையில் செல்ல வேண்டும் என பைடன் தெரிவித்திருக்கிறார். தனியார் ஊடகத்துடனான நேர்காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்த பைடன், ``தாங்கள் தோற்றால் ரத்தக் களரி ஏற்படும் என்பதற்கான அனைத்து விஷயங்களையும் அவர் (ட்ரம்ப்) அர்த்தப்படுத்துகிறார்.கமலா ஹாரிஸ் - ஜோ பைடன்
எனவே, எங்களுக்கு நம்பிக்கையில்லை, ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் அமைதியாக நிகழ வேண்டும்" என்று கூறினார். முன்னதாக, கடந்த முறை அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதையடுத்து பைடன் வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றபோது கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்... இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!
http://dlvr.it/TBfjfV

Wednesday 7 August 2024
Vinesh Phogat: `மோடி பாரீஸிலிருக்கும் பி.டி.உஷாவிடம் பேசினார்.!’ - மக்களவையில் அமைச்சர் கூறியதென்ன?
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat), இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்ததால் இறுதிப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், எந்தப் பதக்கமும் கிடைக்காமல் போனது.Vinesh Phogat
இத்தகைய அதிர்ச்சிகர சம்பவத்தைத் தொடர்ந்து, பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி, ``வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். இந்தியாவின் பெருமை நீங்கள். மேலும், ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் இன்ஸ்பிரேஷன். இன்றைய பின்னடைவு வேதனையளிக்கிறது. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்களின் இயல்பு. எனவே, பலத்துடன் திரும்பிவாருங்கள். உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்" என்று ட்வீட் செய்து வினேஷ் போகத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். இன்னும் சிலர், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் மேல்முறையீடு செய்யவேண்டும் எனக் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மக்களவையில் தற்போது பேசியிருக்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ``வினேஷ் போகத்தின் எடை 50 கிலோ 100 கிராம் என்று கண்டறியப்பட்டதையடுத்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கம், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தத்த (UWW) அமைப்பிடம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மேலும், பிரதமர் மோடி பாரிஸிலிருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் இந்த சம்பவம் குறித்து பேசினார். அதோடு, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்" என்று கூறியிருக்கிறார்.பி.டி.உஷா
மேலும் பி.டி.உஷா, ``வினேஷ் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒலிம்பிக் கிராம பாலிகிளினிக்கில் (Olympic village polyclinic) வினேஷை சந்தித்து, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய அரசு மற்றும் முழு நாடும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன். மருத்துவ மற்றும் மன ரீதியான அனைத்து ஆதரவையும் அவருக்கு வழங்குகிறோம்" என்று பாரிஸிலிருந்து தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Vinesh Phogat: உணவு விஷயத்தில் கோட்டை விட்டதா இந்தியா?! - பின்னணி என்ன?
http://dlvr.it/TBcfkS

3 சிறுமிகள் கொலை... கலவரமாய் வெடித்த பெரும் போராட்டம் - இங்கிலாந்தில் நடப்பது என்ன?!
பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டம் வன்முறையாகவும் மாறியிருக்கிறது. இதனால், இந்தியர்கள் கவனத்துடன் இருக்குமாறு லண்டனில் இருக்கும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது. பிரிட்டன் வன்முறை
பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற யோகா, நடனப் பயிலரங்கில் கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கடந்த ஜூலை 29-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். அந்த கொலைவெறித் தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக, வேல்ஸை சேர்ந்த 17 வயதான ஆக்செல் ருடகுபனா என்பவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், தாக்குதல் நடத்தியவர் 2023-ம் ஆண்டு படகு மூலமாக பிரிட்டனுக்கு வந்த அகதி என்றும், அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரிகளான ‘இங்கிலீஷ் டிஃபன்ஸ் லீக்’ என்ற அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக தொடங்கப்பட்ட அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் கியெர் ஸ்டார்மர்
பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலும், வடக்கு அயர்லாந்திலும் இஸ்லாமியர்களையும், மசூதிகளையும் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன. காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது. இதனால், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் சௌத்போர்ட் மசூதிக்கு வெளியில் நடைபெற்ற மோதலைத் தடுக்கச் சென்ற போலீஸார் மீது கற்களையும், பாட்டில்களையும் கொண்டு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதில், 50-க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டன் வன்முறை
இந்த நிலையில், ‘இது போராட்டம் அல்ல. குண்டர்களால் திட்டமிடப்பட்ட கலவரம். இதற்கு பிரிட்டனில் இடம் கிடையாது’ என்று எச்சரித்திருக்கிறார் பிரதமர் கியெர் ஸ்டார்மர். மேலும் அவர், ‘வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.
இஸ்லாமியர்களையும், மசூதிகளையும் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களை வலதுசாரி குண்டர்கள் என்று அழைப்பதற்கு நான் வெட்கப்பட மாட்டேன். தோல் நிறத்தை வைத்து ஒருவர் குறிவைக்கப்படுவது எவ்வளவு அச்சுறுத்தலானது என்பது எனக்குத் தெரியும். இந்த வன்முறை கும்பல் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தச் சூழலை அரசு சமாளிக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
அங்கு வன்முறை நிறைந்த சூழல் நிலவுவதால், அங்கு இருக்கும் தங்கள் நாட்டினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன. தற்போது பாதுகாப்பாற்ற சூழலில் பிரிட்டனில் நிலவுவதால், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டினரைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. பிரிட்டன் வன்முறை
‘பிரிட்டனின் சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்டிருப்பதை இந்திய பயணிகள் நன்கு அறிவீர்கள். பிரிட்டனின் நிலவரத்தை தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகள், சூழ்நிலையை அறிவித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் செய்திகள், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும். போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்’ என்று லண்டனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது. Sheikh Hasina: வங்கதேசத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவரை துரத்திய போராட்டம் - இனி என்ன?!
வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பிரிட்டனில் 2011-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பின்பற்றப்பட்ட உத்திகளை இப்போது பின்பற்றப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். 2011-ம் ஆண்டு, பிரிட்டனில் கலவரங்கள் வெடித்தபோது பொது வழக்குகள் பிரிவின் இயக்குநராக தற்போதைய பிரதமர் கியெர் ஸ்டார்மர் இருந்தார்.
‘சட்ட அமலாக்கத்துக்கு உறுதியான தீர்வுகள் எங்களிடம் இருக்கின்றன. அதனால் நாங்கள் கைது நடவடிக்கைகளையும், குற்றவாளிகளுக்கான தண்டனைகளை மிக விரைவாக பெற்றுத்தருவதையும் உறுதி செய்ய முடியும்’ என்று அவர் கூறியிருக்கிறார்.. கியர் ஸ்டார்மர்
மேலும், ‘2011-ம் ஆண்டு, பொது வழக்குகளின் இயக்குநராக இருந்தபோது, அந்தச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக நான் இருந்திருக்கிறேன். வன்முறையில் ஈடுபடும் குண்டர்களை விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றும் ஸ்டார்மர் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBcGjQ

ட்ரம்பை கொல்ல சதி: ``த்ரில்லர் படம் போல விரிவான சதித்திட்டம்..!" - பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அதிஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். கொலை முயற்சியில் ஈடுபட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)
இது தொடர்பாக குடியரசுக் கட்சி,`டொனால்ட் ட்ரம்புக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் மெத்தனம் காட்டுகிறது' எனக் குற்றம்சாட்டியது. ஆனால் அமெரிக்க அரசு, ``ட்ரம்ப்பின் உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல் இருப்பது குறித்து அமெரிக்க ரகசிய அமைப்பு தகவலளித்தது. அதனடிப்படையில், ட்ரம்ப்புக்கு எதிர் தாக்குதல் நடத்தும் பாதுகாப்பு பணியாளர்கள், ட்ரோன் கண்காணிப்பு, ரோபோ நாய்கள் ஆகியவை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் தகவல்களால், தேவையான ஆதாரங்களை திரட்டி தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சண்ட் என்பவரை அமெரிக்க ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) அமைப்பு கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக எஃப்.பி.ஐ தலைவர் கிறிஸ்டோபர் வ்ரே, ``குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல உளவுத் திரில்லர் திரைப்படத்தைப் போன்ற விரிவான சதித்திட்டத்தில் ஒருவர் ஈடுபட்டிருக்கிறார்.ஆசிஃப் மெர்ச்சண்ட்
தற்போது அம்பலப்படுத்தப்பட்ட இந்த கொலை சதி, ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒரு பாகிஸ்தானியரால் திட்டமிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஈராக்கில், ஈரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய, அப்போதைய அதிபராக இருந்த ட்ரம்ப் உத்தரவிட்டதிலிருந்து, அமெரிக்கவின் அதிகாரிகளை கொன்று பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரான் திட்டமிட்டு வருகிறது. ஈரானின் இந்த இடைவிடாத முயற்சிகளை தீவிர நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் நடந்த கொலை முயற்சிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை." எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Yahya Sinwar: இஸ்மாயில் ஹனியே மரணம்; ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு!
http://dlvr.it/TBcGVV

"இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அமைதி பூங்காவாக உள்ளது!" - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம், கடையக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெருங்குடியில் பெரியார் சமத்துவபுரத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"ஒரு ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொல்வது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையான ஒன்றுதான். அரசாங்கத்தால் ஏற்பட்ட எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. முன்விரோதம், மற்ற பிரச்னை காரணமாக சில அசம்பாவிதங்கள், படுகொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாகாது என்றாலும் அதை தடுக்க வேண்டியது எங்களின் கடமை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யார் யாரெல்லாம் குற்றச் செயலில் ஈடுபடுவார்களோ அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்கின்றோம். அதைத்தான் நாங்கள் செய்ய முடியுமே தவிர, ஒவ்வொருவர் இதயத்திலும் என்ன இருக்கின்றது என்பதை ஊடுருவி சென்று பார்க்க முடியாது. இவர் இவரை கொலை செய்யப் போகிறாரா என்பதை எல்லாம் பார்க்க முடியாது. வஞ்சம் தீர்க்கின்ற செயலில் ஈடுபடுபவர்கள் கொலை செய்வது என்று திட்டம் தீட்டி செயல்பட்டதால் தான் இது மாதிரியான கொலைகள் நடந்துள்ளது. அதை இரும்பு கரம் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அடக்கியிருக்கிறார். ரகுபதி
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று கூறியதற்கு பத்திரிகைகளில் சில விமர்சனங்களும் செய்திருக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத் தவிர எந்த மாநிலத்திலும் எல்லா சம்பவங்களும் அதிகம் தான். தமிழ்நாட்டில் தான் குறைவு. குறைவாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு அதை அமைதி பூங்கா என்று சொல்வதிலே எந்த தவறும் கிடையாது. ஆகஸ்ட் மாதத்தில் நிறைய தொழிற்சாலைகளுக்கான கால்கோள் ஊன்று விழா தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அந்த தொழிற்சாலைக்கு எல்லாம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். அப்படி இருக்கிற சூழ்நிலையில் அமைதி பூங்காவாக இருக்கின்ற காரணத்தினால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று எண்ணி தொழிலதிபர்கள் தொழில்களை தொடங்க வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாடு அமைதி பூங்கா என்பதில் மறு பேச்சே கிடையாது. சிலருக்குள் கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. அந்த கோஷ்டி மோதல்களை தடுத்து நிறுத்துகின்ற செயலை காவல்துறை தீவிரமாக செய்து வருகிறது" என்றார்.
http://dlvr.it/TBcGFn