Thursday 19 September 2024
Wednesday 18 September 2024
``ஆட்சியில் பங்கு கேட்க கூடாதா? எங்கள் நிலைப்பாடு இதுதான்..!" - திருமாவளவன் உறுதி
திருப்பூர் மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்வுகளில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரே நாடு ஒரு தேர்தல் கொள்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் உள்ளது. ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வலுவாக எதிர்க்க திட்டமிட்டுள்ளோம். திருமாவளவன்`மது ஒழிப்பு மாநாடு யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்; ஆனால் திருமாவளவன் எங்களை...' - அன்புமணி
இந்து அறநிலைத் துறை கோயில் நிர்வாகத்தில் இருந்து வெளியேறி பக்தர்களிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என பாஜக நீண்டகாலமாக கூறி வருகிறது. இந்துக்களின் நலனுக்காகவும், கோயில்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்காகவும், நிதியை முறையாக கையாளுவதற்காகவுமே உருவாக்கப்பட்டதுதான் இந்துசமய அறநிலையத் துறை. இது இந்து சமூகத்துக்கு எதிரானது அல்ல. பாஜக-வினர் வேண்டுமென்றே கோயில், கடவுள், மதத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றனர். பாஜக-வின் நாடகத்தை இந்து மக்கள் ஏற்கவும் மாட்டார்கள்; நம்பவும் மாட்டார்கள்.
மதுவிலக்கு மாநாட்டுக்கு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம். மது ஒழிப்பு என்பது பொதுவான மக்கள் கோரிக்கை என்பதால், பொதுவாக எல்லோருக்கும் அழைப்பு விடுத்தோம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுக்கவில்லை. திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மற்றும் மகளிர் அணியின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்களை அழைக்க முடிவு செய்துள்ளோம்.திருமாவளவன்
அதிகாரத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையை நான் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். இது ஒரு ஜனநாயக கோரிக்கை. இதில் தவறேதுமில்லை. ஆட்சியில் பங்கு என்பது கேட்க கூடாத ஒன்றா?. தேர்தல் அரசியலில் நுழைந்த காலம் முதல் இந்த கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது." என்றார்.``2026 -ல் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு... வருங்கால முதல்வர் திருமாவளவன்.." - இறங்கியடிக்கும் விசிக
http://dlvr.it/TDPBbX

"பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது" - உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை திமுக வட்டாரத்தில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்ற தகவல் பரவியது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். 'இன்று 11 மணிக்கு உங்களுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறதே?' என்று செய்தியாளர் கேட்டதும் ஷாக் ரியாக்ஷன் கொடுத்த உதயநிதி, "நான் இன்னைக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் வந்துட்டேன். அறிவாலயமே போகலை. தொண்டர்கள் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றனர். நேற்று பழனிமாணிக்கம் அவர்கள் அந்த விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
எந்த முடிவானாலும் முதலமைச்சர் எடுப்பார். அமைச்சர்கள் எல்லாருமே முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். துணை முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவு." எனப் பதிலளித்தார்.பெரியார் திடலில் விஜய்
அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலையிட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டபோது, "நல்ல விஷயம் தான். யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு என் வாழ்த்துகள்" எனப் பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?’ - பரபரக்கும் திமுக முகாம்
http://dlvr.it/TDNSfh

`துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?’ - பரபரக்கும் திமுக முகாம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என பல தரப்பு திமுக நிர்வாகிகள் அவ்வப்போது குரலெழுப்பி வந்தனர். இந்த நிலையில் உதயநிதியை துணைமுதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
திமுக இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வந்த உதயநிதி, அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 2009-ம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக அறிவிக்கப்படவுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?" எனப் பேசியிருந்தார்.
இன்று காலையில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், `இன்று காலை 11:30 மணிக்கு உதயநிதி துணை முதலமைச்சராகிறார்’ என்று ட்வீட் செய்திருந்தார்.
#Breaking: #Tamilnadu to get a DyCM. Announcement possibility at 11.30 am, I hear.
Congratulations @Udhaystalin— RadhakrishnanRK, PhD. (@RKRadhakrishn) September 18, 2024
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் உதயநிதி. பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYThirumavalavan: டெலிட் செய்யப்பட்டு மீண்டும் பதியப்பட்ட வீடியோ; நடந்தது என்ன? - திருமாவளவன் விளக்கம்
http://dlvr.it/TDN6D3

Pager explosions: ஆங்காங்கே வெடித்துச் சிதறிய பேஜர்கள்; லெபனானில் 9 பேர் பலி, 2800 பேர் காயம்!
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தீவிர போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேல் - லெபனான் நாட்டின் எல்லையில் தினசரி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரான் நாட்டிற்கும் பாலஸ்தீன குழுவிற்கும் லெபனான் ஆதரவு தெரிவிப்பதால், இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் தகவல் தொடர்புக்காக லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா குழுவினர் பயன்படுத்தும் கையடக்க பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறின. Pager explosions - Lebanon - லெபனான்
இதில் ஒரு சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா குழுவினர் மற்றும் மருத்துவர்கள் உட்பட 2,800 பேர் காயமடைந்தனர். லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானியும் இந்த பேஜர் வெடிப்புச் சம்பவத்தில் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா குழுவினர் தகவல் தொடர்புக்காக செல்போன் போன்ற கருவிகளை பயன்படுத்துவதில்லை. மாறாக இவர்கள் பேஜர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அறிந்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா குழுவினர் பயன்படுத்தும் பேஜர் கருவிகளில் சில சிக்னல்களை மறித்து, அந்தக் கருவிகளை வெடிக்கச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. Pager explosions - Lebanon - லெபனான் Pager explosions - Lebanon - லெபனான் Pager explosions - Lebanon - லெபனான்
லெபனான் முழுவதும், குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில், பல பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறின. இந்த வெடிப்புச் சம்பவம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா குழுவினர் இந்த பேஜர் வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் இஸ்ரேல்தான் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பேஜர் வெடிப்புச் சம்பவம், சர்வதேச அரங்கில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.1900 கோடிக்கு சாலை; ஆனால் 8000 கோடிக்கு சுங்க கட்டணம்; ஏன்? - நிதின் கட்கரி அளித்த பதில் இதுதான்!
http://dlvr.it/TDMq8V

Tuesday 17 September 2024
``ஆட்சி இருக்கும் வரை தான் திமுக அமைச்சர்களுக்கு பாதுகாப்பு"- டிடிவி தினகரன் பேச்சு!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "கிராமங்களை உள்ளடக்கிய வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது. கட்சியே கழகம் என்ற கொள்கையில் அண்ணா தொடங்கிய கட்சி இன்று குடும்பத்திற்கான கட்சியாக மாறியுள்ளது. நேர்மையான ஆட்சியை கொடுத்த அண்ணாவின் பெயரை கொண்டுள்ள கட்சிகள் இன்று விஞ்ஞானப்பூர்வமான ஊழலை செய்து வருகிறார்கள். ஜாதி மாதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தை வழிநடத்தினால் மட்டுமே தமிழகம் அமைதி பூங்காவாக மாறும்.டிடிவி தினகரன்`ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே மத்திய அரசிடம் திமுக மண்டியிட்டுள்ளது' - டிடிவி தினகரன்
பல தலைவர்கள் இன்று ஊடகத்தினர் கேள்வி கேட்கும்போதே அவர்களை ஒருமையிலும் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத, ஏமாற்ற ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வணிக நிறுவனம் போல் கட்சியை நடத்திய காரணத்தினால் அ.தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியடைந்தனர். அதன் காரணமாக 10 ஆண்டு காய்ந்து கிடந்த தி.மு.க.விற்கு மக்கள் கொடுத்த வாய்ப்பை காய்ந்த மாடு கரும்பு தோட்டத்தில் பாய்ந்தது போல் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை கைகள் கட்டப்பட்டு ஏவல் துறையாக மாறியுள்ளது. ஆளும் கட்சியின் நிர்வாகிகளின் துணையோடு அதிகாரிகளை மிரட்டும் செயல் நடைபெற்று வருகிறது. 23 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் போதை மருந்து கலாச்சாரத்திற்கு அடிமையாகி 5000 ரூபாய்க்கும், 10000 ரூபாய்க்கும் கூலிப்படைகளாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாததால் ஆசிரியர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து துறையினரும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவனே மது ஒழிப்பை அமல்படுத்த மாநாடு நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டது.டிடிவி தினகரன்
தி.மு.க ஆட்சியே காரணம்..
அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெல்லாம் மு.க.ஸ்டாலின் போராடினாரோ அதே கோரிக்கைகளுக்கு இன்று போராடுபவர்களை கைது செய்கிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்தாத துறையே இல்லை. தமிழகத்தில் விதவிதமான போதை பொருள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் நாள்போக்கில் பைத்தியம் ஆவார்கள் அல்லது கொலையாளியாக மாறுவார்கள். தமிழகத்தில் கூலிப்படை அதிகரிக்க தி.மு.க ஆட்சியே காரணம்.
பா.ஜ.க வை, தி.மு.க வினர் வெளியே விமர்சித்து பேசுவார்கள். ஆனால் பா.ஜ.க விடம், தி.மு.க மண்டியிட்டு நிற்கும் அளவுக்கு ஊழல் செய்துள்ளார்கள். விருதுநகர் அமைச்சர்கள் கூட ஊழலில் சிக்கி உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள். ஆட்சி இருக்கும் வரைதான் இவர்களுக்கு பாதுகாப்பு.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி வந்த பின்னர்தான் இந்தியாவில் தீவிரவாதம் குறைந்துள்ளது. சிறுபான்மையினரிடம் பொய் சொல்லி ஸ்டாலின் அவர்களது வாக்குகளை பெற்று வருகிறார். அதை அவர்கள் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் 2026ல் உறுதியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்று வெறுமனே ரொட்டியும், பிரியாணியும் மட்டுந்தான் சாப்பிட்டு வருகிறார்கள். வேறெதும் அவர்கள் செய்யவில்லை" என விமர்சித்து பேசினார்.`விரைவில் பாஜக-வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம்...' - ஓ.பன்னீர்செல்வம்
http://dlvr.it/TDLYlR