குறைந்த மத்திப்பிலான 10, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க கடினமாக இருக்கும் நிலையில் உ.பி.யில் வணிகர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளார்.
10, 50, 100 ரூபாய் நோட்டுகளாக 1.55 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்த வணிகர்
கடந்த 8-ந்தேதி இரவு 8.30 மணியளவில் பிரதம் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இன்று நள்ளிரவில் இருந்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. அதை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார். அத்துடன் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புதிதாக வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
பணத்தை மாற்றிக் கொள்ள கடுமையான கட்டுப்பாட்டுக்கள் விதித்துள்ளதாலும், 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டு, 500 ரூபாய் நோட்டுக்கள் சரியாக புழக்கத்தில் வராமல் இருப்பதாலும் மக்கள் குறைந்த மத்திப்புள்ள 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதில் அவதிப்பட்டு வருகின்றனர்.
வங்கிகளில் பழைய பணத்திற்காக 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வழங்கி வருகின்றனர். 100 ரூபாய் நோட்டுக்கள் குறைந்த அளவில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது கையில் உள்ள குறைந்த மதிப்பிலான பணத்தை புழக்கத்தில் விட தயங்கி வருகின்றனர்.
ஆனால் உ.பி.யில் உள்ள ஒரு வணிகர் மொராதாபாத்தில் உள்ள ஒரு வங்கியில் 1.55 ரூபாய் டெபாசி்ட் செய்தார். இதில் அனைத்து வகை நோட்டுக்களும் 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் ஆகும். பொதுமக்களுக்கு சில்லறை கொடுக்க தத்தளித்து வரும் வங்கி ஊழியர்கள் இதை கண்டதும், மகிழ்ச்சியுடன் பணத்தை பெற்றுக்கொண்டு வணிகரான அவ்தேஷ் குப்தாவை மனசார வாழ்த்தி அனுப்பினார்கள்.
Summary: 10, 50, 100, 1.55 lakh rupee banknotes deposited by the merchant