அந்தியூர் வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக 15 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட சேவு குட்டை பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வன சரகர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்தனர்.
இறந்த யானையின் உடலை அதிகாரிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். காட்டில் நிலவும் கடும் வறட்சியால்.உணவு மற்றும் நீரின்றி யானை இறந்திருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இறந்த யானையின் உடல் விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்பட்டது.

English Summary:
Due to the severe drought in the forest Andhiyur aged 15 and one elephant died miserable.