சண்டிகர் : பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை 15 ஆண்டுகள் மோடிக்கு ஆட்சி அளித்தால், அவர் தேசத்தையே மாற்றிக்காட்டுவார் என பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
அறுவை சிகிச்சையே சரி :
சண்டிகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: கறுப்புப் பண ஒழிப்புக்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதை காங்., துணை தலைவர் ராகுல் எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை. முந்தைய 10 ஆண்டுகால காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி ஊழல்களின் மறுபெயராக விளங்கியது. இந்த விவகாரம் புற்றுநோயை போன்றது. மருந்து கொடுத்தால் தீராது; அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
தேசத்தை மாற்றிக் காட்டுவார் :
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் வெற்றி தேடித் தர வேண்டும். பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை 15 ஆண்டுகள் மோடிக்கு ஆட்சி அளித்தால், அவர் தேசத்தையே மாற்றிக்காட்டுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
Panchayat Modi regime's first parliament, but up to 15 years, as he will change the nation BJP national president Amit Shah said.