புதுடில்லி: மத்திய அரசு செயலர்கள் 19 பேர் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
19 பேர் :
மத்திய அரசு துறைகளில் பணியாற்றும், 19 செயலர்கள், திடீரென, நேற்று(நவ.,23) இடமாற்றம் செய்யப்பட்டனர். நிலக்கரி துறை செயலர் அனில் ஸ்வருப், பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். தற்போது, உள்துறை அமைச்சகத்துக்கு உள்பட்ட எல்லை நிர்வாகத் துறையின் செயலராக உள்ள, சுஷில் குமார், நிலக்கரி துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
English Summary:
Yesterday, 19 people were transferred to the action by the Government functionaries.