லக்னோ:உத்தரபிரதேச மாநில முதல்வராக அகிலேஷ் உள்ளார். இங்கு உப்பு இருப்பு குறைவாகதான் உள்ளது என்று வதந்தி பரவியதால் மாநிலம் முழுவதும் உப்பு விற்பனை அதிகரித்து உள்ளது. மொரதாபாத்தில் ஒரு கிலோ ரூபாய் 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை:
உப்பு இல்லை என்று பரவிய வதந்தியினால் பொதுமக்கள் 1 கிலோ ரூ.200 ரூபாயிலிருந்து ரூ.400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உப்பு தட்டுபாடு என்ற பீதியானது அங்கு கடைகளையும் அடைக்க செய்து உள்ளது. இந்நிலையில், முதல்வர் அகிலேஷ் உப்பு தட்டுப்பாடு எதுவும் கிடையாது, மக்கள் இதுபோன்ற வதந்திகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.