புதுடில்லி: வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500 லிருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:
*நாளை முதல் வங்கி கவுன்டரில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500லிருந்து ரூ. 2ஆயிரமாக குறைப்பு.
*வங்கியில் பணம் மாற்றுவதற்கு நீண்ட வரிசையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*விவசாயிகள் ஒரு வாரத்தில் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கலாம்.
*பதிவு செய்த வர்த்தகர்கள் வாரம் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.
*திருமணம் நடத்தும் மணமகன் அல்லது மணமகளின் தந்தை அல்லது தாய், தங்களது வங்கிக்கணக்கில் ரூ.2.5 லட்சம் எடுக்கலாம்.
*திருமணத்திற்கு பணம் எடுக்க உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
*விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்த 15 நாள் கூடுதல் அவகாசம்.
*விளை பொருட்கள் விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.
*வேளாண் சந்தை கமிட்டியில் பதிவு செய்தவர்கள் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.
*பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
*மக்களுக்கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
*ஏ.டி.எம்.,களை மாற்றியமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.
*மத்திய அரசின் குரூப் சி ஊழியர்கள் சம்பள முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் மாத சம்பளத்தில் இதை சரிசெய்யலாம்.
*ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவது தொடர்பாக சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசிடம் தேவையான பணம் உள்ளது. மக்கள் பீதியடைய தேவையில்லை எனக்கூறினார்.
English Summary:
Changing the old notes in banks from Rs 4,500 to Rs 2 thousand has been reduced. The federal government has taken this decision to avoid waiting in long queues.