புதுடில்லி : நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 21-ம் தேதி(நவ.,21) வரை பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட்டிப்பு:
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்கா டுவிட்டரில் தெரிவித்ததாவது: அனைத்து விமான நிலையங்களிலும் நவ.,18ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று இது மேலும் நீடிக்கப்படுகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது வரும் 21ம் தேதி வரை(நவ.,21) நிறுத்தி வைக்கப்படும். இவ்வா
று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மோடி அதிரடி:
ஊழல்,கறுப்பு பணத்தை ஒழிக்கவும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுக்கவும் 500, 1000 ரூபாய் வாபஸ் பெறப்படும் என கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் புழகத்தில் விடப்பட்டுள்ளன. கையில் வைத்துள்ள பழைய நோட்டுகளை டிச.30-க்குள் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெற வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.