சென்னை: ‛‛தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் புதிய ரூ.500 நோட்டு வரும்,'' என, இந்தியன் வங்கியின் தலைமையக பொதுமேலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் கூறியதாவது:
புதிய ரூ.500 நோட்டுகள் மைசூரில் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து தமிழகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களில் புதிய ரூ.500 நோட்டுகள் வரும். இந்தியன் வங்கி கிளைகளில், மை வைக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஒரு முறை கையில் மை வைக்கப்பட்டவர் டிச.,30 வரை மீண்டும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது.
English Summary:
The state has delayed the new 500 banknotes. The new 500 bill in three days, '' as the headquarters of the General Nagarajan Indian Bank said.