கொழும்பு:இலங்கையில் நன்றாக படித்த குடும்பங்களை சேர்ந்த 32 இளைஞர்கள் சிரியா சென்று, ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள் என தெரிய வந்துள்ளது.ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
32 இலங்கைவாசிகள்:
இந்த நிலையில் இலங்கையில் நல்ல கற்றறிந்த குடும்பங்களை சேர்ந்த 32 இளைஞர்கள் சிரியா சென்று, ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து சண்டையிட்டு வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.இலங்கை பாராளுமன்றத்தில் இந்த தகவலை அந்த நாட்டின் நீதித்துறை அமைச்சர் விஜயதாச அறிவித்தார். அப்போது அவர், வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்து பயங்கரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அரசு அறிந்திருக்கிறது எனவும் கூறினார்.ஆனால் விஜயதாசயின் அறிவிப்புக்கு இலங்கை முஸ்லிம் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary:
Sri Lanka's well-educated young people from families of 32 go to Syria, PCs. upcoming system know as the fighting in Syria is dominated by countries including PCs. In the system, the various countries of the world have been carrying out attacks along.