
மகேசுடன் வரும் இளைஞரணியினர், சார்னு கூப்பிடக்கூடாது. அய்யா என்று தான் கூப்பிடனும் என கட்டளையிடுகிறார்களாம். திருச்சி மாவட்டத்தில் நேருவை அய்யா என்றும் ரெட்டியாரே என்றும் அந்த மாவட்ட உடன்பிறப்புகள் அழைப்பதை கவனித்த மகேஷ், திருச்சி மாவட்ட உ.பி.க்களிடம் , நேருவை அழைக்கிற மாதிரி என்னையும் அய்யான்னுதான் அழைக்கனும்னு ஆர்டர் போட்டிருக்கிறாராம்.
அதை இப்போ தமிழகம் முழுவதும் இளைஞரணியினர் ஃபாலோ பண்ணனும்ங்கிற மாதிரி மகேஷின் ஆட்கள் கட்டளையிட்டுள்ளனர். இதனால் இளைஞரணியில் புகைச்சலாக இருக்கிறது என்று திமுக தரப்பில் எதிரொலிக்கிறது.
English summary:
DMK MLA Anbil Mahesh has ordered for youth wing leaders, call me Ayya.