புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் வாழ்த்து :
பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது 89 பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை அத்வானிக்கு தெரிவித்துள்ளார்.
இறைவனிடம் பிராத்தனை:
அவர் தனது வாழத்து செய்தியில், இந்தியாவின் சிறந்த தலைவர்களுள் ஒருவரும் எங்களின் உத்வேகமுமாய் இருப்பவருமான அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.