வால்பாறை: வால்பாறை மற்றும் குன்னூரில் இன்று சில இடங்களி்ல நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இன்று காலை ஏற்பட்ட கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் அத்தகட்டி அருகே 21 வது கொண்டை ஊசிவளைவு அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 இடங்களில் சாலைகள் தகர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
மலை ரயில் தாமதமாகும்:
இது போல் மேட்டுபாளையம் - குன்னூர் இடையே 4 இடங்களில் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. கல்லாறுக்கும், அடர்னிக்கும் இடையே 2 இடங்களிலும், அடர்னிக்கும் ஹில்குரோவுக்கும் இடையே 2 இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் தாமதமாக சென்றடையும்.