புதுடில்லி: ரூ.82 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பரீக்கர் தலைமையில் கூட்டம்:
ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் தலைமையில் ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில், ரூ.82 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பரிசீலனை :
இதில் இந்திய விமானப்படைக்கு 83 இலகுரக போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தில் 12 ஜப்பான் விமானங்கள் வாங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தம், பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின்போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.