ஜெ., அறிக்கையால் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., உற்சாகம் அடைந்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், செப்., 22ம் தேதி, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோய் தொற்று
குணமடைந்து விட்டதாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட பின், முதல்வரை பார்க்க முடியாததாலும் அவர் அறிக்கை எதுவும் வெளியிடாததாலும், அ.தி.மு.க.,வினர் சோர்வடைந்தனர்.
மகிழ்ச்சி
அதனால், தஞ்சாவூர்,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் பணி பாதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், நான்கு தொகுதி வாக்காளர்களுக்கு
வேண்டுகோள் விடுத்து, முதல்வர் அறிக்கை வெளியிட்டார். இது, அ.தி.மு.க.,வினரிடம் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.