புதுடில்லி : உலக அமைதிக்காக பாடுபடும் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு சர்வதேச அமைதிக்கான விருது வழங்கப்பட்டது.
சர்வதேச அமைதி விருது :
சர்வதேச நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டாக்டர் நாகேந்திர சிங். அவரது நினைவாக உலக அமைதிக்க பாடுபவர்களுக்கு ‛சர்வதேச அமைதி விருது' வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கவுரவம் :
உலக நாடுகளின் அமைதிக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இவரை கவுரவிக்கும் விதமாக சர்வதேச அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் டில்லி விக்யான்பவனில் நேற்று(நவ., 20) நடந்த விழாவில் டாக்டர் நாகேந்திர சிங் சர்வதேச அமைதி விருதினை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கினார்.
English Summary:
Spiritual guru Sri Sri Ravi Shankar will strive for peace in the world, awarded by the International Peace.