புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பான அறிவிப்புகளை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன் தெரிவிப்பதில்லை?' என்ற கேள்விக்கு, ''யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்,'' என, மத்திய அரசின் பொருளாதார
விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, பிரதமர் அறிவிப்பு வெளியிட்டது முதல், அது தொடர்பான பல்வேறு முடிவுகளையும், அறிவிப்புகளையும், சக்திகாந்த தாஸ், தினமும் வெளியிட்டு வருகிறார்.
'ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன், இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடுவது இல்லை?' என, நிருபர்கள் கேட்டதற்கு, சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
இதில் எந்த குழப்பமும் இல்லை; ஏன் தேவையில்லாமல் நோண்டுகிறீர்கள்? மத்திய அரசின் சார்பில் தான், நான் அறிவிப்புகளை வெளியிடுகிறேன். மக்களுக்கான இந்த சலுகைகள் தான் முக்கியமே தவிர, அதை யார் தெரிவிக்கிறார் என்பதல்ல.
English Summary:
Notifications of invalid issue banknotes, the central bank governor since urjit Patel, why? ' To the question, 'Who do you say? Information is important, '' as the central government's economic
Caktikanta Affairs Secretary, said Das.