திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடப்பதாகவும், மாணவர்களிடம் அதிகளவில் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மூட்டா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பேராசிரியர்க்ள ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகம், அனுபவம் இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு, விடைத்தாளை திருத்த சொல்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம்சாட்டினர்.
English Summary:
Tirunelveli Manonmaniam Sundaranar University Vice Chancellors in the multi-crore scam perpetrated the dismissal of a complaint demanding professors protested.