முதுமலை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களிலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து புலிகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது.
இதில் 36 குழுக்கள் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு வனத்துறை ஊழியர், வேட்டை தடுப்பு காவலர், வனக்கல்லூரி மாணவர் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு தெப்பக்காட்டில் பயிற்சியளிக்கப்பட்டது.