லக்னோ: சமாஜ்வாதி கட்சியில், அடுத்த ராஜ்ய சபா தலைவர் யார் என்பதில் கட்சித் தலைவர் முலாயம், அவரது மகன் அகிலேஷ் யாதவ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகி லேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ளது.
கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது சகோதரர் சிவ்பால் யாதவ் மற்றும் கூடிய உயர்நிலை குழு கூட்டம், லக்னோவில், முலாயம் தலைமையில் நடந்தது.
இதில் சிவ்பால், அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கட்சியின் ராஜ்யசபா தலைவராக இருந்த முலாயம் சிங் யாதவின் ஒன்றுவிட்ட சகோதரர் ராம் கோபால் யாதவ், கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், வரும், 16ல் துவங்க உள்ள நிலையில்,காலியாக உள்ள கட்சியின் ராஜ்யசபா தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்காக இந்த கூட்டம் நடந்தது.
இதில், கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் மீண்டும் இணைந்த மூத்தமுதல்வர் அகிலேஷ் யாதவ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கட்சி, ஆட்சி மற்றும் குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், கட்சியில் முடிவெடுக்கக் தலைவர் பேனி பிரசாத் வர்மாவை ராஜ்யசபா தலைவராக்க, முலாயம் பரிந்துரைத்து உள்ளார்.
அதே நேரத்தில், தன் ஆதரவாளரான நரேஷ் அகர்வாலின் பெயரை அகிலேஷ் பரிந்துரைத் துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அதனால், இதுகுறித்து இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என,கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.