அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் அவர் கலந்து கொள்ள வில்லை.
ராகுல்காந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
மத்திய பிஜேபி ஆட்சியில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மொத்தத்தில் பிஜேபி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலமாக திகழ்கிறது பிஜேபியிடம் இருந்து நாட்டை மீட்க பாட வேண்டும் நாடு முழுவதும் காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்று பேசினார்.