சென்னை: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் (93) காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் இன்று காலமானார்.
அவருடைய மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக, விசாலாட்சியின் மகன் மதிவாணன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.