சென்னை : 'தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வரும், 22ம் தேதி வரை, மிக கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரவலாக மழை :
இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது போல, நவ., 13 முதல் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர பகுதிகளிலும், பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், திருவாரூர் மாவட்டத்தில், அதிக பட்சமாக, 4 செ.மீ., மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு :
'தென் கிழக்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த மண்டலம், இரு தினங்களில் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்பதால், தென் மாவட்டங்களில், வரும், 22 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary:
"In the southern districts of Tamil Nadu, coming up on the 22nd, the heavy rains that, meteorological reports.