1694 - நவம்பர் 21பிரெஞ்சு புரட்சிக்கு துாண்டுகோலாக இருந்த, எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் வோல்ட்டயர். பிரான்ஸ் நாட்டின், பாரீஸ் நகரில் பிறந்தார்; இயற்பெயர், பிரான்சுவா - -மாரீ அரூவே.எழுத்தாளரான இவர், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாறு, அறிவியல் உள்ளிட்ட, பல படைபுக்களை இயற்றினார்; 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியுள்ளார்.மத சுதந்திரம் மற்றும் நையாண்டிக்கு புகழ் பெற்றவர். இறுக்கமான தணிக்கை விதிகளும், அவற்றை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் இருந்த போதும், வெளிப்படையாக பேசும் சமூக சீர்திருத்த ஆதரவாளராக இருந்தார்.தன் படைப்புகள் மூலம் அக்காலத்து கத்தோலிக்கத் திருச்சபைக் கோட்பாடுகளையும், பிரெஞ்சு நிறுவனங்களையும் விமர்சனம் செய்து வந்தார். 1778 மே, 30ல் இறந்தார்.
வோல்ட்டயர் பிறந்த தினம் இன்று!
English Summary:
1694 - On November 21, the French Revolution was inspiration characters Voltaire owner. The country of France, was born in Paris; Born, Francois
வோல்ட்டயர் பிறந்த தினம் இன்று!
English Summary:
1694 - On November 21, the French Revolution was inspiration characters Voltaire owner. The country of France, was born in Paris; Born, Francois