கொழும்பு : இலங்கையில் தனது தலைமையிலான அரசிடம் கடுமை காட்டிய இந்தியா, சிறிசேனா அரசிடம் மென்மை போக்கை கடைபிடித்து வருவதாக ராஜபக் ஷே குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சேபம்:
இதுகுறித்து இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தெரிவித்ததாவது: நான் அதிபராக இருந்தபோது கொழும்பு துறைமுகத்துக்கு இரு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்த போது இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து இந்தியாவிடம் முன்னறிவிப்பு செய்த பின்னும் கடுமை காட்டியிருந்தது.
மென்மைபோக்கு :
ஆனால் தற்போது சிறிசேனா அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து இந்தியாவிடம் முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால் இதற்கு இந்தியா எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. எனது ஆட்சிக் காலத்தின்போது பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த இந்தியா, சிறிசேனா அரசிடம் மென்மை போக்கை கடைபிடித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
Having led his country to the government of India strongly, ciricena Shay accuses Rajapaksa government has been pursuing a softening trend.