பொதுமக்களின் தேவைக்கேற்ப, போதிய ரூபாய் நோட்டு களை, 'சப்ளை' செய்ய முடியாததால், அழுக்காகி, ஒதுக்கி வைக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, மீண்டும் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளது.
மீண்டும் புழக்கத்தில்:
செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக,புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள், அரசின் அச்சகத்தில் ஓய்வின்றி அச்சிடப்பட்டு வருகின்றன.இருப்பினும், நாடு முழுவதும், மக்களின் தேவைக்கேற்ப, புதிய நோட்டுகளை அச்சிட முடியாமல் திணறும் சூழல் காணப்படுகிறது.
இதையடுத்து, அழுக்கானதாக ஒதுக்கி வைக்கப்பட்ட, பழைய ரூபாய் நோட்டுகளை, மீண்டும் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, பொதுத் துறை மற்றும் தனியார்வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
பழசுக்கு புதுசு! :
கடந்த, 2016 மார்ச் வரை, 1,570 கோடி, 500
ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன; இது, புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில், 17.4 சதவீதம். தவிர, 630 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன; இது மொத்த நோட்டுகளில், 7 சதவீதம்.
English Summary:
The public needs adequate weed bill, 'supply' can not do, spoiled, kept the old banknotes, is planned to float again.