பனாஜி : ''உலகின் பிரபலமான இலகுரக விமானங்களை ஒப்பிடுகையில், நம்முடைய தேஜஸ் தான், சிறந்த தயாரிப்பு. பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானத்திற்கு நிகரானது,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதிக வலிமை :
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, இந்தியாவின் அதிநவீன, 'தேஜஸ்' இலகுரக போர் விமானம், சமீபத்தில், ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. பிற இலகுரக விமானங்களுடன் ஒப்பிடுகையில், தேஜஸ் அதிக வலிமை வாய்ந்தது. சீனா - பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான, 'பைட்டர்' விமானம், பிரான்சின், 'ரபேல்' விமானங்களை விடவும், அதிக நேரம் பறக்கும் திறன் உடையது.
ரபேலுக்கு நிகர் :
இந்நிலையில், கோவா மாநிலம், பனாஜியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் பரீக்கர் கூறியதாவது:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த விமானம் தேஜஸ்; பிரான்சின் ரபேல் விமானங்களுக்கு நிகரானது. இதன் சிறப்புகளை பார்த்து, பல நாடுகளும் வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன; 83 விமானங்களுக்கு இதுவரை ஆர்டர்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
compared with the world's most popular light aircraft, Tejas is our best product. France's Raphael equivalent aircraft, '' as Defence Minister Manohar parikkar proud.