அராஜகம், பணவிநியோகம் மற்றும் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையம் இவற்றால் மட்டுமே தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூன்று தொகுதி தேர்தல் முடிவு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் மூன்று தொகுதியிலும் ஆளும் கட்சி அமைச்சர்கள் முகாமிட்டு பண விநியோகம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். பண விநியோகத்தை தேர்தல் ஆணையம் முற்றிலும் கண்டு கொள்ளவில்லை எனவும் இதனால் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்ததாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary:
Anarchy, who saw money surrounding and the AIADMK won the elections by the Election Commission, the State Opposition leader MK Stalin said.