மேட்டுபபாளையம்: கோவையில், என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட்டில், மணல் லாரி ஆக்சில் துண்டானதால் தண்டவாளத்தின் மீது நின்று விட்டது. இதனால், என்.ஜி.ஜி.ஓ., காலனிமற்றும் கோவை இடையேயான பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை - காரமடை பாதையில் உள்ள என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட்டை இன்று காலை 8:10 மணிக்கு மணல் லாரி ஒன்று கடந்து செல்ல முற்பட்டது. ஆனால், ஆக்சில் துண்டாகி, தண்டவாளத்தின் மீது மணல் லாரி நின்று விட்டது. இதனால், அப்பகுதியில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவைக்கு 8:15 மணிக்கு வர வேண்டிய பாசஞ்சர் ரயில் காரமடை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. லாரியில் இருக்கும் மணலை அகற்றி, லாரியை ரயில்வே கேட் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
English Summary:
In Coimbatore, N.G.G.O, Colony Railway Gate, the sand truck Axle tuntanat has stood on the tracks. Thus, N.G.G.O Colony and between Coimbatore bus, rail traffic hit.